Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு அடைப்பு : நாளை தீர்ப்பு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (20:52 IST)
சேத ு சமுத்திரத ் திட்டத்த ை வேகமா க நிறைவேற்றக ் கோர ி த ி. ம ு.க. கூட்டண ி சார்பில ் அக்டோபர ் 1 ஆம ் தேத ி நடத் த திட்டமிடப்பட்டுள் ள முழ ு அடைப்ப ை எதிர்த்த ு தொடரப்பட்டுள் ள வழக்கின ் மீத ு சென்ன ை உயர ் நீதிமன்றம ் நாள ை தீர்ப்ப ு அளிக்கவுள்ளத ு!

சேத ு சமுத்திரம ் திட்டம ் தொடர்பா ன வழக்க ு உச் ச நீதிமன்றத்தில ் விசாரணையில ் உள் ள நிலையில ் ஆளும ் கட்சிய ே முழ ு அடைப்ப ு நடத்துவத ு உச் ச நீதிமன்றத ் தீர்பபிற்க ு எதிரானத ு என்றும ், அதற்க ு தட ை விதிக் க வேண்டும ் என்றும ் கோர ி அதிமு க அவைத ் தலைவர ் மதுசூதனன ் தாக்கல ் செய் த வழக்க ு சென்ன ை உயர ் நீதிமன் ற தலைம ை நீதிபத ி ஏ. ப ி. ஷ ா, நீதிபத ி ஜோதிமண ி ஆகியோர ் கொண் ட முதல ் அமர்வ ு இன்றும ் விசாரித்தத ு.

அக்டோபர ் 1 ஆம ் தேத ி நடத் த அறிவிக்கப்பட்டுள் ள முழ ு அடைப்ப ு தமிழ க அரச ு நடத்துவத ு அல் ல என்றும ், அதன ை த ி. ம ு.க. தலைமையிலா ன கூட்டணிதான ் நடத்துகிறத ு என்ற ு தமிழ க அரச ு வழக்கறிஞர ் விடுதல ை எடுத்துரைத்தார ்.

முழ ு அடைப்ப ு நடத்தப்படும ் அந்நாளில ் வன்முறைகள ் ஏதும ் நடவாமல ் தடுக் க உரி ய பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் செய்யப்படும ் என்ற ு கூறினார ்.

அ.இ.அ. த ி. ம ு.க. சார்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ் ஜோத ி, முழ ு அடைப்ப ு அன்ற ு வன்முறைகள ் நடக்காமல ் தடுக் க நடவடிக்கைகள ் எடுக்கப்படும ் என்ற ு வாய்மொழியாகக ் கூறினால ் போதாத ு என்றும ், அத ை எழுத்துப்பூர்வமா க நீதிமன்றத்தில ் சமர்ப்பிக் க வேண்டும ் என்றும ் கூறினார ்.

முழ ு அடைப்ப ு அன்ற ு எப்படிப்பட் ட பாதுகாப்ப ு நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்படும ் என்பத ை எழுத்துபூர்வமா க நாள ை நீதிமன்றத்தில ் தாக்கல ் செய்யுமாற ு நீதிமன் ற அமர்வ ு அரச ு வழக்கறிஞருக்க ு உத்தரவிட்டத ு.

நாள ை விசாரண ை முடிந்த ு தீர்ப்ப ு வழங்கப்படும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments