Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை மிரட்டல் : வேதா‌‌‌ந்‌தி‌‌க்கு எ‌திராக வழ‌க்கு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:23 IST)
த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி இராமரை‌ப் ப‌ற்‌‌றி‌‌க் கூ‌றிய கரு‌த்துகளு‌க்காக அவரு‌க்கு‌க் கொலை‌ மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தா‌ர் எ‌ன்று பாஜக மு‌ன்னா‌ள் எ‌ம்‌பி வேதா‌ந்‌தி‌க்கு எ‌திராக கோவை‌‌யி‌ல் வழ‌க்கு‌ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவை மாவ‌ட்ட கலைஞ‌ர் த‌மி‌ழ்‌ப் பேரவை‌த் தலைவ‌ர் எ‌ஸ்.ஜெய‌க்குமா‌ர் நே‌ற்‌றிரவு கொடு‌த்த புகா‌ரி‌‌ன் பே‌ரி‌ல் கு‌ற்ற‌ப்‌ பி‌ரிவு‌க் காவ‌ல ் துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌‌ர்.

இர‌ண்டு மத‌ங்களு‌க்கு இடை‌யி‌ல் மோதலை உருவா‌க்குத‌ல ், வத‌ந்‌திகளை‌ப் பர‌ப்புத‌ல ், கொலை‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்த‌ல் ஆ‌கிய கு‌ற்ற‌ங்களு‌க்காக இ‌ந்‌திய‌த் த‌ண்டனை‌ச ் ச‌ட்ட‌ம் 153, 153( ஏ), 505(‌ ப ி), 505‌( ச ி) ம‌ற்று‌ம் 506‌‌ (2) ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌கீ‌‌ழ் வழ‌க்குக‌ள் ப‌திவு செ‌ய்‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

மு‌ன்னதாக‌க் கட‌ந்த 24ஆ‌ம் தே‌தி இதேபோ‌ன்றதொரு புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் செ‌ன்னை மாநகர‌க் காவ‌ல் துறை‌யின‌ர் வேதா‌ந்‌தி‌க்கு எ‌‌திராக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments