Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி‌க்கு எ‌திராக ‌விஎ‌ச்‌பி வழ‌க்கு!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (19:06 IST)
இராமரை அவம‌தி‌த்த‌ன் மூலமாக இ‌ந்து‌க்க‌ளி‌ன் உண‌ர்வுகளை‌ப் பு‌ண்படு‌த்‌தி‌வி‌ட்டா‌ர் எ‌ன்று த‌மிழக முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு எ‌‌திராக ‌வி‌‌ஷ்வ ஹி‌ந்து ப‌ரிஷ‌த் அமை‌ப்பு மு‌ம்பை நகர ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொட‌ர்‌ந்து‌ள்ளது.

போ‌ரிவ‌லி பெருநகர ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நீ‌திப‌தி எ‌ன்.எ‌ச்.மொகபே மு‌ன்பு இ‌ந்‌திய‌த் த‌ண்டனை‌ச் ச‌ட்ட‌ம் ‌பி‌ரிவு 295 ஏ,153 ஏ ஆ‌‌‌கியவ‌ற்‌றி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக ‌விஎ‌ச்‌பி அமை‌ப்‌பி‌ன் செயலாள‌ர் பேரா‌சி‌ரிய‌ர் வெ‌ங்கடே‌ஷ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

" இராம‌ர் இரு‌க்‌கிறாரா எ‌ன்று கே‌ட்டதோடு ‌நி‌ற்காம‌ல ், இராம‌ர் மது‌வி‌ற்கு அடிமையானவ‌ர் எ‌ன்று‌த‌மிழக முத‌ல்வ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர ்" எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments