Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1 தமிழகத்தில் முழு அடைப்பு : கருணாநிதி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (11:53 IST)
சேத ு சமுத்தி ர திட்டத்த ை நிறைவேற் ற வலியுறுத்த ி அக்டோபர ் 1 ந ் தேத ி தமிழகத்தில ் முழ ு வேல ை நிறுத்தம ் நடைபெறும ் என்ற ு த ி. ம ு.க. வின ் தோழமைக ் கட்ச ி தலைவர்கள ் பங்கேற் ற கூட்டத்தில ் முடிவ ு செய்யப்பட்டத ு.

சேத ு சமுத்தி ர திட்டத்திற்கா க தோண்டப்படும ் கால்வாயால ் ராமர ் பாலம ் என்ற ு அழைக்கப்படும ் ஆதம ் பாலம ் அழிந்த ு விடும ். இத ு ராமர ் கட்டி ய பாலம ் எனவ ே இதன ை தோண்டக ் கூடாத ு எ ன உச் ச நீத ி மன்றத்தில ் வழக்க ு தொடரப்பட்டுள்ளத ு. உச் ச நீதிமன்றம ், ஆதம ் பாலம ் பகுதியில ் கால்வாய ் தோண்டுவதற்க ு இடைக்கா ல தட ை விதித்துள்ளத ு.

இந்நிலையில ், தமிழ க மு தலமைச்சரும், த ி. ம ு.க. தலைவருமா ன கருணாநித ி ராமர ை அவமதிக்கும ் வகையில ் பேச ி விட்டார ் என்ற ு பாரதீ ய ஜனத ா எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகிறத ு. பாரதீ ய ஜனத ா கட்சியின ் முன்னாள ் மக்களவ ை உறுப்பினரும ், விஷ் வ ஹிந்த ு பரிஷத ் அமைப்ப ை சேர்ந்தவருமா ன வேதாந்த ி என்பவர ் கருணாநிதியின ் தல ை, நாக்க ை துண்டிப்பவர்களுக்க ு பரிச ு அளிக்கப்படும ் என்ற ு அறிவித்த ு, இத ு ம த கட்டள ை என்ற ு கூறப்படும ் பாத்வாவ ை அறிவித்தார ்.

இதற்க ு நாட ு முழுவதும ் கண்டனம ் தெரிவிக்கப்பட்டத ு. பாரதி ய ஜனதாவும ், விஷ் வ ஹிந்த ு அமைப்பும ் வேதாந்திக்கும ், எங்கள ் அமைப்புக்கும ் எவ்வி த தொடர்பும ் இல்ல ை எ ன அறிவித்த ன.

இந்நிலையில ் சேத ு சமுத்தி ர திட்டத்த ை நிறைவேற் ற எடுக்கப்ப ட வேண்டி ய நடவடிக்கைகள ் குறித்த ு ஆலோசிக் க, சென்னையில ் நேற்ற ு த ி. ம ு.க கூட்டண ி கட்ச ி தலைவர்கள ் பங்கேற் ற கூட்டம ் நடைபெற்றத ு. இந் த கூட்டம ் த ி. ம ு. கவின ் தலைம ையகமான அண்ண ா அறிவாலயத்தில ் மு தலமைச்சர் கருணாநித ி தலைமையில ் பெற்றத ு.

இதில ் சேத ு சமுத்தி ர திட் ட பணிகள ் குறித்த ு கட்சித ் தலைவர்களுக்க ு விளக்கப்படம ் காண்பிக்கப்பட்டத ு. சேத ு சமுத்தி ர திட்டப்பணிகள ை மத்தி ய கப்பல ் போக்குவரத்த ு துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பால ு விளக்கினார ்.

இதற்க ு பிறக ு கட்சித ் தலைவர்கள ், தங்களத ு ஆலோசனைகள ை வழங்கினார்கள ். இதில ் இரண்ட ு தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்ட ன. முதல்வர ் கருணாநித ி தீர்மானங்களின ் விபரங்கள ை விளக்கினார ். த ி. ம ு. க வின ் பொதுச ் செயலாளர ் அன்பழகன ் தீர்மானத்த ை படித்தார ்.

இதில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானங்கள ் வருமாற ு.

தென்ன க மக்களின ் நூற்றாண்ட ு கனவா ன சேத ு சமுத்திரத ் திட்டம ் 2005 ஆம ் ஆண்டில ் பிரதமரால ் தொடங்கப்பட்ட ு, தற்போத ு பணிகள ் நடைபெற்ற ு வருகின்ற ன. இதற்க ு எதிராகச ் செயல்பட்ட ு வரும ் மதவெறிக ் கூட்டத்தைச ் சார்ந் த ஓருவர ், த ி. ம ு.க தலைவர ் கருணாநிதியின ் தலையையும ், நாக்கையும ் அறுத்த ு வருபவருக்க ு, அதற்க ு ஈடா க தங்கம ் பரிசளிக்கப்படும ் என்ற ு பேசியுள்ளார ்.

இதன ் மூலம ் தமிழகத்தில ் மதவெற ி தூண்டப்பட்ட ு, கருணாநிதியின ் உயிருக்க ு ஆபத்த ு ஏற்படலாம ் என்பத ை அறிந்த ு நாட்ட ு மக்கள ் மிகவும ் பதற்றமடைந்துள்ளனர ்.

அத்தகை ய அக்கிரமமா ன மதவெறியைத ் தூண்டும ் வகையில ் பேசியவர ் மீத ு கிரிமினல ் சட் ட அடிப்படையில ் வழக்க ு பதிவ ு செய்த ு, அவர ை கைத ு செய் ய வேண்டும ் எ ன மத்தி ய அரச ை வலியுறுத்துவத ு எ ன கூட்டத்தில ் தீர்மானிக்கப்பட்டத ு.

மதவா த சக்திகளா ன இந் த வன்முறைக ் கூட்டம ், நமத ு நீண் ட நாள ் க னவா ன, சேத ு சமுத்திரத ் திட்டம ் நிறைவேற்றப்பட்ட ு விடக்கூடாத ு என் ற சூழ்ச்சியா ன எண்ணத்துடன ் எல்ல ா கட்டங்களிலும ் எதிர்ப்ப ு முயற்சியில ் ஈடுபட்ட ு வருகிறத ு.

தமிழ க மக்களின ் பொருளாதா ர ஏற்றத்திற்க ு பெரிதும ் பயன்படக ் கூடி ய, இத்திட்டத்திற்க ு தடையா க, அந் த சக்திகள ் இருப்பத ை பொருட்படுத்தாமல ், சேத ு சமுத்தி ர திட்டத்த ை விரைவில ் நிறைவேற்றப்ப ட வேண்டும ் என்பத ை மத்தி ய அரசுக்க ு உணர்த்தும ் வகையில ் அக்டோபர ் 1 ம ் தேத ி ஒர ு நாள ் முழ ு வேல ை நிறுத்தம ் மற்றும ் கடையடைப்ப ு நடத்தப்படும ்.

அதற்க ு முன்தினம ் சென்னையில ் அனைத்துக ் கட்சித ் தலைவர்களின ் பொதுக்கூட்டம ் நடத்துவதெனவும ் கூட்டத்தில ் தீர்மானிக்கப்பட்ட ன.

இந் த கூட்டத்தில ் அமைச்சர்கள ் அன்பழகன ், துரைமுருகன ், மத்தி ய அமைச்ச்ர ் ட ி. ஆர ். பால ு ( த ி. ம ு.க), ஈ. வ ி. க ே. எஸ ் இளங்கோவன ், எம ் கிருஷ்ணசாம ி, ட ி. சுதர்சனம ் ( காங ்), டாக்டர ் ராமதாஸ ், ஜ ி. க ே. மண ி ( ப ா..ம.க), என ். வரதராஜன ், ட ி. க ே. ரங்கராஜன ் ( ச ி. ப ி. எம ்) த ா. பாண்டியன ், ச ி. மகேந்திரன ் ( ச ி. ப ி.ஐ), திருமாவளவன ், ரவிக்குமார ், பாவரச ு ( விடுதல ை சிறுத்தைகள ்), வீரமண ி, கல ி. பூங்குன்றன ், க. திருநாவுக்கரச ு ( த ி.க), எல ். கணேசன ், செஞ்ச ி. ராமச்சந்திரன ் (ம. த ி. ம ு.க) , ஹக்கீம ் சையத ் சத்தார ் ( இ. ய ூ.. ம ு. லீக ்), ப ூ. வ ை. ஜெகன ் மூர்த்த ி ( புரட்ச ி பாரதம ் ), ஆகியோர ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments