Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே : 2006ல் 10.28 லட்சம் அபராதம்

-திருச்சி சுப்ரமணியம்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:08 IST)
ரயில்வேத ் துறையினரால ் 2006 ஆம ் ஆண்டில ் மட்டும ் 10.28 லட்சம ் ரூபாய ் அபராதமா க வசூலிக்கப்பட்டுள்ளத ு.

திருச்சியில ் 23 வத ு ரயில்வ ே பாதுகாப்ப ு படையின ் எழுச்ச ி நாள ் விழ ா நடைபெற்றத ு.

இதில ் திருச்ச ி கோட் ட கூடுதல ் ரயில்வ ே மேலாளர ் ராமசுப்ப ு பேசுகையில ், திருச்ச ி கோட்டத்தில ் 20 விரைவ ு ரயில்களில ் ரயில்வ ே பாதுகாப்ப ு படையினர ் பாதுகாப்ப ு பண ி மேற்கொள்வதால ் இதுவர ை கொள்ள ை, வழிப்பற ி போன்றவ ை தொடர்பா க எந் த புகாரும ் இல்ல ை.

திருச்ச ி, விழுப்புரம ், விருதாச்சலம ், மயிலாடுதுற ை, தஞ்சாவூர ், திருவாரூர ், புதுச்சேர ி ஆகி ய 7 ரயில ் நிலையங்கள ் மாதிர ி நிலையங்களா க அறிவிக்கப்பட்டுள்ள ன.

ரயில்வேத ் துறையினரால ் 2006 ஆம ் ஆண்டில ் மட்டும ் 6,101 பேர்களிடம ் இருந்த ு 10,28,750 ரூபாய ் அபராதமா க வசூலிக்கப்பட்டுள்ளத ு என்ற ு கூறினார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments