Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌ற்ற‌த்தை உருவா‌க்க பாஜக முய‌ற்‌சி: டி.ஆ‌ர்.பாலு கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (16:08 IST)
ராம‌‌ர ் ப ா லம ் ‌ விவகார‌த்த ை வை‌த்த ு நா‌ட்டி‌‌ல ் பத‌ற்ற‌த்த ை உருவா‌க் க ப ா.ஜ.க முய‌ற்‌சி‌க்‌கிறத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு கு‌ற்ற‌ம ் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌‌யி‌ல ், தலைம‌ன்னாரு‌க்கு‌ம ் தன‌ஷ்கோடி‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் 30,000 ‌ மீ‌ட்ட‌‌ர ் ‌‌ நீள‌த்‌தி‌ற்க ு ஆத‌ம ் பால‌ம ் பர‌வியு‌ள்ளத ு. இ‌தி‌ல ் 300 ‌ மீ‌ட்ட‌‌ரி‌ல ் ம‌ட்டும ே கா‌ல்வா‌ய ் அமை‌கிறத ு. இத ு மொ‌த்த‌த்‌தி‌ல ் ஒர ு ‌ விழு‌க்காட ு ம‌ட்டும ே எ‌ன்று‌ம ் " நா‌ங்க‌ள ் எதையு‌ம ் அ‌ழி‌க்க‌வி‌ல்ல ை" எ‌ன்று‌ம்‌ கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், ‌ த‌மிழ க ம‌க்க‌ளி‌ன ் 150 ஆ‌ண்ட ு கால‌க ் கனவ ை இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌‌ன ் மூல‌ம ் ‌ நினைவா‌க்க‌ப ் போ‌கிறோ‌ம ். ஆத‌ம்பால‌ம ் பகு‌தி‌யி‌ல ் நடைபெறு‌ம ் ப‌ணி‌க்க ு ம‌ட்டும ே உ‌‌ச்ச ந‌ீ‌‌திம‌ன்ற‌ம ் தட ை ‌ வி‌‌தித்து‌ள்ளத ு. பா‌க ் ‌ நீ‌ரிணை‌ப்பு‌ப ் பகு‌தி‌யி‌ல ் வேல ை செ‌ய் ய அனும‌தி‌த்து‌ள்ளத ு. எனவ ே மொ‌த்த‌ப ் ப‌ணியு‌ம ் தடைப‌ட்டதா க அ‌ர்‌த்தம‌ல் ல. சேத ு சமு‌த்‌திர‌த்‌தி‌ட் ட எ‌தி‌ர்‌ப்பாள‌ர்கள ை பாஜக‌வினரு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் மத‌ம ் சா‌ர்‌ந் த ந‌ண்ப‌ர்களு‌ம ் தூ‌ண்டி‌விடு‌கிறா‌ர்க‌ள ். அவ‌ர்க‌ள ் கா‌‌ல்வாய ை வேற ு தட‌த்‌தி‌ல ் அமை‌க்குமாற ு ம‌த்‌தி ய அரச ை வ‌ற்புறு‌த்த‌க ் கூடாத ு எ‌ன்ற ு ட ி. ஆ‌ர ். பால ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.

நா‌ங்க‌ள ் எ‌ல்ல ா ஆ‌ச்சா‌ரியா‌ர்க‌ளிடமு‌ம ் பே‌சி‌வி‌ட்டோ‌ம ். அவ‌ர்களு‌க்க ு எ‌ல்ல ா உ‌ண்மைகளையு‌ம ் ‌ விள‌க்‌கி‌வி‌ட்டோ‌ம ். கட‌ந் த 1999 ஆ‌ண்டு வேல ை தொட‌ங்‌கியத ு முத‌ல ் 14 முற ை பொதும‌க்க‌ள ் கரு‌த்தை‌க ் கே‌ட்டு‌ள்ளோ‌ம ். அ‌ப்போதெ‌ல்லா‌ம ் எ‌தி‌ர்‌ப்பை‌க ் கா‌ட்டாதவ‌ர்க‌ள ் இ‌ப்போத ு கை‌யிலெடு‌ப்பத ு முழு‌க் க முழு‌க் க அர‌சிய‌ல ் ஆதாய‌த்‌தி‌ற்கு‌த்தா‌ன ். இ‌ந்த‌ ‌சி‌க்கலை‌ப ் பெ‌ரிதுபடு‌த்துவத‌ன ் மூல‌ம ் பத‌ற்ற‌த்த ை உருவா‌க்‌க ி வா‌க்குவ‌ங்‌கியை‌க ் கை‌ப்ப‌ற் ற பாஜ க முய‌ற்‌சி‌க்‌கிறத ு. கு‌றி‌ப்பா க க ு ஜரா‌த ் தே‌ர்தல ை மு‌ன்‌னிறு‌த்‌தி‌த்தா‌ன ் இ‌ச்‌சி‌க்க‌ல ் எழு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அவ‌ர ் கூ‌‌‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments