Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.டி.எ‌ச். சேவை தொட‌ங்க ப‌‌‌ரீ‌சிலனை: த‌மிழக அரசு!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (10:42 IST)
'' தேவைப்பட்டால ் டி.டி.எச். சேவையை அரசே தொடங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும ்'' என்று தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி கூறினார்.

தமிழக அரசு கேபிள் டி.வி. கழகம் சென்னையில் எம்.எஸ்.ஓ.வாகவும், மற்ற மாவட்டங்களில் கேபிள் டி.வி. ஆபரேட்டராகவும் செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் எதுவும் இயற்ற தேவையில்லை. இது விரைவில் செயல்படத் தொடங்கும் எ‌ன்று ‌தி‌‌ரிபா‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

டி.டி.எச். என்ற வீடுகளுக்கு நேரடி இணைப்பு கொடுக்கும் வசதியை ஏற்கனவே டாடா போன்ற ஒரு சில நிறுவனங்கள் செய்து வருகிறது. இப்போது மேலும் ஒரு நிறுவனம் (சன் டி.வி.) இதில் புதிதாக வந்துள்ளது. இது தமிழக அரசின் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனை பாதிக்காது. நாங்கள் அனைத்து தொழில்நுட்பத்தையும் பெறுவதற்கு தயாராக இருக்கிறோம். தேவை என்றால் டி.டி.எச். வசதியை கொண்டுவருவது குறித்தும் பரிசீலிப்போம் எ‌ன தலைமை செயலாளர் திரிபாதி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments