Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒ‌ப்ப‌ந்தமு‌ம், ராம‌ர்பாலமு‌ம் அர‌சிய‌ல் மா‌ற்ற‌த்தை‌க் கொ‌ண்டுவரு‌ம் : அ‌த்வா‌னி!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (17:16 IST)
அண ு ச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்தமு‌ம ், ராம‌ர ் பாலமு‌ம ் நா‌ட்டி‌ன ் சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறகா ன அர‌சிய‌லி‌ல ் ம‌ற்றொர ு ‌ திரு‌ப்ப‌த்தை‌க ் கொ‌ண்டுவர‌ப ் ‌ போகி‌ன்ற ன ப ா.ஜ. க‌.வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் அ‌த்வா‌ன ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.‌

" ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க்கு‌ள ் உ‌‌‌ள்நா‌ட்டு‌ யு‌த்த‌ம ் தொட‌ங்‌கி‌வி‌ட்டத ு. அடு‌த்ததாக‌‌த ் த‌ன ் வ‌லிமைய ை ‌ நிரூ‌பி‌க் க பாஜ க தயாரா‌க ி ‌ வரு‌கிறத ு. எனத ு அனுபவ‌த்‌தி‌ல ் இரு‌ மு‌க்‌கியமா ன நிக‌ழ்வுகளை‌க ் கூறுவே‌‌ன ், ஒ‌ன்ற ு க ு ஜரா‌த ் ச‌ட்டசபை‌ தே‌‌ர்த‌லி‌ல ் கா‌ங்‌கி ரஸ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றபோத ு, இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி வெ‌ற்‌ற ி பெ‌ற்றத ு செ‌ல்லாத ு எ‌ன்ற ு அ லகாபா‌த ் உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌‌‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கியத ு. மேலு‌ம ் இ‌ந்‌திராகா‌ந்‌த‌ிய ை 6 ஆ‌ண்டுகளு‌க்கு‌த ் தகு‌‌தி‌யிழ‌க்க‌ச ் செ‌ய்த ு ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட் ட ‌ நிக‌ழ்வ ு நா‌ட்டி‌ன ் அர‌சியலைய ே மா‌ற்‌றியமை‌த்தத ு. தொட‌ர்‌ந்த ு நா‌ம ் அவசர‌நிலையை‌ச ் ச‌ந்‌தி‌த்தோ‌‌ம ், ஜனநாயக‌ம ் க‌ட்டு‌க்க ுல ையு‌ம ் சூழ‌ல ் உருவானத ு" எ‌ன்ற ு கூ‌றி ய அ‌‌த்வா‌ன ி, அதேபோ ல இ‌ப்போத ு அண ு ச‌க்‌‌த ி ஒ‌ப்ப‌ந்தமு‌ம ், ராம‌ர ் பாலமு‌ம ் நா‌ட்டி‌ன ் சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறகா ன அர‌சிய‌லி‌ல ் ம‌ற்றொர ு ‌ திரு‌ப்ப‌த்தை‌க ் கொ‌ண்டுவர‌ப ் ‌ போகி‌ன்ற ன ‌ என்ற ு ‌ விவ‌ரி‌த்தா‌ர ்.

இ‌ப்போத ு அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவாகார‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌சி‌ற்கு‌ம ் இ டத ுசா‌ரிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள கரு‌த்த ு வேறுபாட ு, " இத ு ஒர ு ச‌ந்த‌‌ர்‌ப்பவாத‌க ் கூ‌ட்ட‌ண ி" எ‌ன் ற பாஜக‌வி‌ன ் பா‌ர்வைய ை உறு‌த ி செ‌ய்வதா க உ‌ள்ளத ு.

" இந் த இர ு ‌ சி‌க்க‌ல்களு‌ம ் ஐ‌க்‌கியமு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌ ச‌ந்த‌ர்‌ப்பவசமானத ு எ‌ன்ற ு ‌ நி‌ரூ‌பி‌ப்பதுட‌ன ் அத‌ன ் ‌ நிலை‌த்த‌ன்மையை‌ப ் ப‌ற்‌ற ி பு‌தி ய கே‌ள்வ‌ிய ை எழு‌ப்‌பியு‌ள்ள ன"

ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க்கு‌‌ம ் இடதுசா‌ரிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள கூ‌ட்ட‌ண ி பொதுக ் கரு‌த்‌தினா‌ல ் உருவானத‌ல் ல, பாஜக‌வி‌ற்க ு எ‌திரா ன ‌ நிலை‌ப்பாட ு ம‌ட்டும ே அவ‌ர்கள ை ஒ‌ன்‌றிணைத்து‌ள்ளத ு.

ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் இடதுசா‌ரி க‌ ள ் ம‌ட்டும ே ‌‌ மிக‌ப்பெ‌ரி ய ‌ நிலைய‌ற் ற ச‌க்‌தியா க உ‌ள்ளன‌ர ். இ‌ப்போத ு கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் உருவா‌கியு‌ள் ள இர‌ண்டாவத ு ‌ நிலைய‌ற் ற ச‌க்‌தி எ‌ன்ற ு ‌ திமு க ‌ நிரூ‌பி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு அ‌த்வா‌ன ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments