Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌‌ங்களூருவிற்கு மீண்டும் பேரு‌ந்து‌க‌ள் இய‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (15:01 IST)
த‌மிழக பேரு‌ந்து எ‌ரி‌ப்பு ச‌ம்பவ‌த்தா‌ல் கட‌ந்த 2 நா‌ட்களாக இரு மா‌நில‌‌ங்க‌ளி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பத‌ற்ற‌ம் காரணமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்ட பேரு‌ந்துக‌‌ள். இரு மா‌நில அ‌திகா‌ரிக‌ள் நட‌த்‌‌திய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌க்குப ‌பி‌ன் காவ‌ல்துறை‌யி‌ன் பாதுகா‌ப்புட‌ன் பெ‌‌ங்களூரு‌க்கு மீண்டும் இய‌க்க‌ப்படு‌கிறது!
பெங்களூரில ் உள்ள முதலமைச்சர ் கருணாநிதியின ் மகள ் செல்வியின ் வீட‌டி‌ல் ம‌ர்ம கும்பல ் ஒன்று பெ‌ட்ரோ‌ல் கு‌ண்டு ‌வீ‌சியத ு. இதேபோ‌ல் ஓசூ‌ர் அருகே உ‌ள்ள பொம்மனந்ஹள்ள ி என் ற இடத்தில ் தமிழ க அரச ு பேருந்த ு ஒன்றை ம‌ர்ம கு‌ம்ப‌ல் தீயிட்ட ு கொழு‌த்‌‌தியது. இ‌தி‌ல் 2 பே‌ர் உ‌யிரோடு எ‌‌ரி‌ந்து ப‌‌லியா‌யின‌ர்.

இ‌ந்த ச‌ம்பவ‌த்தா‌ல் ஏற்பட் ட பதற்றத்தைத ் தொடர்ந்த ு இர ு மாநிலங்கள ் இடைய ே போக்குவரத்து ‌‌நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு.

இர ு மாநி ல அதிகாரிகள ் மட்டத்தில ் நடைபெற் ற பேச்சுவார்த்தைய ை தொடர்ந்த ு நேற்ற ு பிற்பகல ் முதல ், தமிழகத்தில ் இருந்த ு பெங்களூருக்க ு பேருந்துக‌ள் புறப்பட்டுச ் சென்ற ன. எல்லைப ் பகுதிகளில ் நிறுத்த ி வைக்கப்பட்ட ு இருந் த லாரிகளும ் மீண்டும ் அங்க ு செல்லத ் தொடங்கி ன.

இதேபோல ் பெங்களூரிவில ் இருந்த ு தமிழகத்த ு வரும ் அம்மாநி ல பேருந்துகளும ் நேற்ற ு முதல ் தங்கள ் வழக்கமா ன சேவைய ை துவக்கி ன. காவ‌ல்துறை பாதுகாப்புடன ் பேருந்துகள ் இயக்கப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments