Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌‌ண்டாமையை ஒ‌ழி‌க்க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் போராடு‌ம்: எ‌ன்.வரதராஜ‌‌ன்!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (16:36 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌தீ‌ண்டாமையை மு‌ற்‌றிலு‌ம் ஒ‌ழி‌க்க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கட்சி போராடு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் உறு‌தி‌ப்படக் கூ‌றினா‌ர்.

பெ‌ரியா‌ரி‌ன் மு‌க்‌‌கிய‌க் கொ‌ள்கைக‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை பெ‌ற்று‌த் தருவது‌ம் ஒ‌ன்று. அதனடிப்படையில் ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌லு‌ம ், நாடாளும‌ன்ற‌த்‌திலு‌ம் பெ‌ண்களு‌க்கு 33 சத‌வீத இட ஒது‌க்‌கீடு ‌கிடை‌க்க மா‌‌‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி பாடுபடு‌ம் எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌‌ந்‌திய அர‌சிய‌ல் சாசன‌த்‌தி‌ன் அடி‌த்தளமாக மத ந‌ல்‌லிண‌க்க‌ம் ‌விள‌ங்கு‌கிறது. பெ‌ரியா‌ரி‌ன் ‌பிற‌ந்த ‌தின‌த்‌தி‌ல் நா‌ட்டி‌ல் மத ந‌ல்‌லிண‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்துவோ‌ம் என மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி உறு‌தி எடு‌த்து‌க் கொ‌ள்வதாக வரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments