Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து ‌நிறு‌த்த‌த்த‌ிலேயே பயணச் சீட்டு வச‌‌தி!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:11 IST)
மாநக ர பேரு‌ந்துக‌ளி‌ல ் பயண‌ம ் செ‌ய் ய, பேரு‌ந்த ு ‌ நிறு‌த்த‌‌ங்க‌ளிலேய ே பய‌ணிக‌ள ் டி‌க்கெ‌ட ் வா‌ங்‌க ி கொ‌ள்ளு‌ம ் வச‌திய ை மாநக ர போ‌‌க்குவர‌த்த ு கழக‌ம ் அ‌றிமுக‌‌ம ் செ‌ய்‌கிறத ு.

இத ு தொட‌ர்பா க மாநக ர போ‌க்குவர‌த்த ு வர‌த்த ு கழக‌ம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் கூ‌றிய‌ிரு‌ப்பதாவத ு:

செ‌ன்ன ை நக‌ரி‌ல ் ‌ தினமு‌ம ் இய‌க்க‌ப்படு‌ம ் 2,690 மாநக ர பயண‌ம ் செ‌ய்‌கி‌ன்றன‌ர ். 17 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் பு‌திதா க இய‌க்க‌ப்ப ட உ‌ள்ள ன. இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌க்கு‌ள ் இ‌ந் த பேரு‌ந்துக‌ள‌ி‌ன ் எ‌ண்‌ணி‌க்கை‌யின ை 3000 ஆ க உய‌ர்‌த் த ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்ட ு செய‌ல்படு‌த்த‌ப்படு‌கிறத ு.

முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌யி‌ன ் ச‌மீப‌த்‌தி ய அ‌‌றி‌வி‌ப்பா ன, மாநக ர ப‌ஸ்க‌ளி‌ன ் சேவை‌யின ை 40 ‌ க ி.‌ ம ீ தூர‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 50 க‌ ி. ம‌ ீ. தூர‌ம ் வர ை ‌ நீ‌‌ட்டி‌த்து‌ள்ளதா‌ல ் பு‌திதா க 44 தட‌ங்க‌ளி‌ல ் 97 பு‌தி ய ப‌ஸ்க‌ள ் இய‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன. இ‌ந் த தூ ர ‌ நீ‌‌ட்டி‌ப்பா‌ல ் ம‌ட்டு‌ம ் மாநகர‌ப ் பேரு‌ந்துக‌ளி‌ல ் சுமா‌ர ் 157 ‌ கிராம‌ங்கள ை சே‌ர்‌ந் த 4 ல‌ட்ச‌ம ் ம‌க்க‌ள ் இதுவர ை பய‌ன்பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ் கூடுத‌ல ் பேரு‌ந்து‌க‌ள ் இ‌ன்னு‌ம ் அ‌தி க ‌ கிராம‌ப ் புற‌ங்களு‌க்க ு ‌ விட‌ப்ப ட உ‌ள்ள ன. 50 க‌ ி.‌ ம ீ. தூர‌ம ் இய‌க்க‌ப்படு‌கி‌ன் ற பேரு‌ந்துக‌ளிலு‌ம ் இலவ ச ம‌ற்று‌ம ் சலுக ை பயண‌ச ் ‌ சீ‌ட்ட ை பய‌ன்படு‌த்‌த ி மாணவ‌ர்க‌ள ் பயண‌ம ் செ‌ய் ய ஏதுவா க த‌ற்போத ு 14 வ‌ழி‌த்தட‌‌ங்க‌ளி‌ல ் 27 பேரு‌ந்துக‌ள ் இய‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன.

பய‌ணிக‌ள ் அ‌‌திக‌ம ் ‌ நி‌ற்கு‌ம ் பேரு‌ந்த ு ‌ நிறு‌த்த‌ங்களா ன குரோ‌ம்பே‌ட்ட ை, ப‌ல்லாவர‌ம ். ‌ கி‌ண்ட ி, அ‌ண்ண ா ப‌ல்கலை‌க்கழக‌ம ், கா‌ந்‌த ி ம‌ண்டப‌ம ், கோ‌ட்டூ‌ர்புர‌ம ், எ‌ழிலக‌ம ், க‌ண்ண‌க ி ‌ சில ை, அரச ு பொத ு மரு‌‌த்துவமன ை ( செ‌ன்‌டிர‌ல ்), பூ‌ங்க ா ப‌ஸ ் ‌ நிலைய‌ம ், கட‌ற்கர ை ப‌ஸ ் ‌ நிலைய‌ம ், எ‌ல ்.ஐ.‌ ச ி., ட ி. எ‌ம ். எ‌ஸ்‌, எ‌ஸ ்.ஐ.ஈ. ட ி., சைதா‌ப்பே‌ட்ட ை பால‌‌ம ், ஜெ‌மி‌ன ி, ‌‌ ஸ்ட‌ர்‌லி‌ங ் ரோட ு, எழு‌ம்பூ‌ர ் ர‌யி‌‌ல ் ‌ நிலைய‌ம ் ஆ‌கி ய 18 பேரு‌ந்த ு ‌ நிறு‌த்த‌ங்க‌ளி‌ல ் பய‌ணிகளு‌க்க ு பயண‌ச்‌சீ‌ட்ட ு வழ‌ங் க வச‌தியா க ‌ வி‌ற்பன ை கவு‌ண்‌ட்ட‌ர்க‌ள ் அமை‌த்த ு ‌ நில ை நட‌த்துன‌ர்க‌ள ் ‌ நிய‌மி‌க்க‌ப்ப ட உ‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments