Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌‌திர ‌தி‌ட்ட‌த்‌‌தி‌ற்கு தடை ஏ‌ற்ப‌ட்டா‌ல் போரா‌ட்ட‌ம்: தா.பா‌ண்டி‌ய‌ன்!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (11:55 IST)
சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்‌தை ‌நிறைவே‌‌ற்றுவ‌தி‌ல் தடை ஏ‌ற்ப‌ட்டா‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்துவோ‌ம் எ‌ன்று இ‌ந்‌‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயலாள‌ர் தா.பா‌ண்டிய‌ன் கூ‌றினா‌ர்.

ராம‌ர் பால‌ம் எ‌ன்பது ‌கிடையாது. பூ‌மி நா‌ன்கரை ல‌‌ட்ச‌ம் ஆ‌ண்டுகளு‌‌க்கு மு‌ன்பு 6 தடவை கடலு‌க்கு‌ள் மூ‌ழ்‌கி ‌வி‌ட்டது என பு‌வி‌யிய‌ல் வ‌ல்லுன‌ர்களா‌ல் கூற‌ப்படு‌கிறது. சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு மு‌ட்டு‌க்க‌ட்டை போடு‌ம்போதெ‌ல்லா‌ம் ம‌த்‌‌‌திய அரசு தெ‌ளிவாக முடிவெடு‌த்து சேது சமு‌த்‌திர ‌திட்டத்தை வெ‌ற்‌றிகரமாக முடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு தடை ஏ‌ற்ப‌ட்டாலு‌ம் இ‌த்‌தி‌ட்ட‌த்தை முடி‌க்கவு‌ம் ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌‌த்துவோ‌ம் எ‌ன்று தா.பா‌ண்டி‌ய‌ன் ‌எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

உணவு பொரு‌ட்க‌ள் இ‌‌ல்லாம‌ல் த‌வி‌க்கு‌ம் இல‌ங்கை வா‌ழ் த‌மி‌ழ் ம‌க்களு‌‌க்கு செ‌ஞ்‌சிலுவை ச‌‌ங்க‌‌ம் மூல‌ம் உணவு பொரு‌ட்க‌ள் கொ‌ண்டு செ‌ல்ல ம‌த்‌திய அரசு ஏ‌ற்பாடு செ‌ய்ய வே‌ண்டு‌ம். அதுபோ‌ல் இ‌ந்த ‌பிர‌ச்‌‌சினை‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்கு‌ம் வகை‌யி‌ல் அ‌ங்கு அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசு மு‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments