Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ஸ்‌லி‌ம், க‌ி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கு இடஒது‌க்‌கீ‌ட்டு‌‌க்கு அவசர ச‌ட்ட‌ம்: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (14:09 IST)
அ‌ண்ணா‌வி‌ன ் 99 வத ு ‌ பிற‌ந்தநா‌ள ் ப‌‌ரிசா க க‌ல்‌வ ி ந‌ிறுவன‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் வேலைவா‌ய்‌ப்புகளி‌ல ் மு‌ஸ்‌லி‌ம ், ‌ கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌‌க்க ு தலா 3.5 விழுக்காடு இடஒது‌க்‌கீ‌ட்டு‌‌க்கு வகை செய்யும ் அவச ர ச‌ட்‌‌ட‌ம ் வரு‌ம ் 15‌ ஆ‌ம ் தே‌த ி கொ‌ண்ட ு வர‌ப்படு‌ம ் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவது :

த‌மிழக‌த்‌தி‌ல ் வாழு‌ம ் ச‌ிறுபா‌ன்ம ை சமுதா ய ம‌க்க‌ளி‌ன ் நல‌ன்கள ை பாதுகா‌ப்ப‌தி‌ல ் ‌ த ி. ம ு.க. அரச ு எ‌ப்பொழுது‌ம ் க‌னிவு‌‌ம ், க‌ரிசனமு‌ம ் கொ‌‌ண்டு‌ள்ளத ு எ‌ன்பத ு அ‌ச்சமுதா ய ம‌க்க‌ள ் அனைவரு‌ம ் அ‌‌றி‌ந்ததாகு‌ம ். 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ த ி. ம ு.க. த‌ே‌ர்‌த‌ல ் அ‌றி‌க்கை‌யி‌ல ், ‌‌ சிறுபா‌ன்ம ை இன‌த்த ை சே‌ர்‌ந்தவ‌ர்களு‌க்க ு த‌ன ி இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங் க வக ை செ‌ய்ய‌ப்படு‌ம ் எ ன வா‌க்குறு‌த ி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கே‌ற் ப, 13.5.06 அ‌ன்ற ு இ‌ந் த அரச ு அமை‌ந்தவுடனேய ே 24.5.06 அ‌ன்ற ு ஆளுநரின் முத‌ல ் உரை‌யி‌ல ், ச‌ிறுபா‌ன்மை‌ச ் சமுதாய‌த்த ை சே‌ர்‌ந் த இ‌ஸ்லா‌‌மிய‌ர ் ம‌‌ற்று‌ம ் ‌ கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்க ு க‌ல்‌வ ி ம‌ற்று‌ம ் வேலைவா‌ய்‌ப்புக‌ளி‌ல ் இ ட ஒது‌க்‌கீட ு ஏ‌ற்படு‌த்துவத‌ற்க ு தேவையா ன ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் கொ‌ண்ட ு வர‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ்,

2006-07 ஆ‌ம ் ஆ‌ண்டி‌க்கா ன ந‌ி‌தி‌நில ை அ‌றி‌‌க்கை‌யி‌ல ், ‌ சிறுபா‌ன்ம ை சமுதாய‌த்த ை சே‌ர்‌ந் த இ‌ஸ்லா‌மியர ் ம‌ற்று‌‌ம ் ‌ கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌‌க்க ு க‌ல்வ‌ ி நிலைய‌ங்கள‌ிலு‌ம ், வேல ை வா‌ய்‌ப்புக‌ளிலு‌ம ் த‌னியா க இ ட ஒது‌க்‌கீட ு வழ‌‌‌ங்‌கி ட ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌த ி வருவதுட‌ன ், த‌மிழக‌த்‌திலு‌ம ் அவ‌ர்களு‌்க ு இ ட ஒது‌க்‌கீ‌ட்டு‌‌க்க ு வ‌ழ ி வகு‌த்‌தி ட தேவை‌ப்படு‌‌ம ் உறு‌தியா ன நடவடி‌க்கைகள ை இ‌ந் த அரச ு மே‌ற்கொ‌ள்ளு‌ம ் எ‌ன்று‌‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த அ‌‌றி‌வி‌ப்புகள ை செய‌ல்படு‌த்துவத‌ன ் முத‌ல ் க‌ட்டமா க ‌ நீ‌திப‌த ி ஜனா‌ர்‌த்தனன ை தலைவரா க கொ‌ண்டு‌ள் ள த‌மி‌‌ழ்நாட ு ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌‌ட்டோ‌‌ர ் ஆணைய‌த்‌‌திட‌‌ம ் இ‌ப்பொரு‌ள ் ப‌ற்‌ற ி ‌ வி‌ரிவா க ‌‌ விசாரணையு‌ம ், ஆ‌ய்வு‌ம ் செ‌ய்த ு உ‌ரி ய ப‌ரி‌ந்துரைய ை வழ‌ங்குமாற ு அரச ு சா‌ர்‌‌பி‌ல ் கே‌ட்டு‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு. அ‌ம்பாச‌‌ங்கர ை தலைவராக‌க ் கொ‌‌ண்ட ு அமை‌க்க‌ப்ப‌ட் ட தம‌ி‌‌ழ்நாட ு 2 வத ு ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் நல‌க்குழ ு அ‌றி‌‌க்கை‌யி‌ல ் காண‌ப்படு‌ம ் இ‌ந்து‌க்க‌‌ளி‌ல ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ம‌க்க‌ள ் தொகை, ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ளி‌ல ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்பட‌்டோ‌ர ் ம‌க்க‌ள ் தொகை, மு‌ஸ்‌லி‌ம்க‌ளி‌ல ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌‌‌ர ் ம‌க்க‌ள ் தொக ை தொட‌ர்பா ன பு‌ள்‌ள ி ‌ விவர‌ங்கள ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு மு‌ஸ்‌லி‌ம்களு‌‌க்கு‌ம ், க‌ி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்கு‌ம ் த‌ன ி இ ட ஒது‌க்‌கீட ு வழ‌ங்கலா‌ம ் எ‌ன்ற ு த‌மி‌ழ்நாட ு ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ஆணைய‌ம ் த‌மிழ க அரசு‌க்க ு ப‌‌ரி‌ந்துர ை செ‌ய்து‌ள்ளத ு.

இ‌ந்த‌ப ் ப‌ரி‌ந்துரைய ை ஏ‌ற்ற ு, பே‌ர‌றிஞ‌ர ் அ‌ண்ணா‌வி‌ன ் 99 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ பிற‌ந்தநா‌ள ் ப‌ரிசா க, ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோரு‌க்கா ன 30 சத‌‌வீ த இ ட ஒது‌க்‌‌‌கீ‌ட்டி‌‌லிரு‌ந்த ு த‌மி‌ழ்நாட ு அர‌‌சி‌ன ் ‌ பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டோ‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் இட‌ம ் பெ‌ற்று‌ள் ள மு‌ஸ்‌லி‌ம்களு‌க்க ு 3.5 சத‌வீதமு‌ம ், அ‌ப்ப‌ட்டிய‌லி‌ல ் இ‌ட‌ம ் பெ‌ற்று‌ள் ள ‌‌ கி‌றி‌ஸ்தவ‌ர்களு‌க்க ு 3.5 சத‌வீதமு‌ம ் த‌மிழக‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் வேல ை வா‌ய்‌ப்புக‌ளி‌ல ் 15.9.07 முத‌ல ் த‌ன ி இடஒது‌‌க்‌கீட ு வழ‌ங்‌க ி அவசர‌‌ச ் ச‌ட்ட‌ம ் ‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்படு‌கிறதெ ன முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நித‌ ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments