Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே‌பிள‌் டி‌‌வி‌ தொ‌ழிலாள‌ர் த‌னி நலவா‌ரிய‌ம்: கருணா‌‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2007 (11:19 IST)
அரச ு சா‌ர்‌பி‌ல ் அமை‌ப்ப ு சாரா த தொ‌‌‌‌ழ‌ிலாள‌ர்களு‌க்க ு ப ல குழு‌க்க‌ள ், ந ல வா‌ரிய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. அ‌ந் த வா‌ரிய‌ங்களை‌ப ் போ ல எ‌ங்களு‌க்கு‌ம ் ஒர ு வா‌ரிய‌ம ் வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. உ‌ரிமையாள‌ர்க‌ள ் கே‌ட்டு‌ள்ளா‌ர்க‌ள ். ‌ நி‌ச்சயமா க அ‌ந் த வா‌ரிய‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ். ஒர ு ‌ ச‌ட்ட‌ம ் கொ‌‌ண்ட ு வ‌ந் த ‌ பிறக ு இ‌ந் த வா‌ரிய‌த்த ை அமை‌க்‌கிறே‌ன ் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நித‌ ி கூ‌றினா‌ர ்.

த‌மி‌‌ழ க கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. ஆபரே‌ட்ட‌ர்க‌ள ் பொதுந ல ச‌ங்க‌ம ், த‌மி‌ழ்நாட ு கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌ம ் ஆ‌கியவ ை சா‌ர்‌பி‌ல ் முத‌லமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு ந‌ன்‌ற ி தெ‌ரி‌வி‌ப்பத‌ற்கா க செ‌ன்னை‌யி‌ல ் நே‌ற்ற ு மாநாட ு நட‌ந்தத ு. இ‌தி‌ல ் கல‌‌ந்த ு கொ‌ண்ட ு மு‌த‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி பே‌சியதாவத ு:
நாட க நடிக‌ர்‌க‌ளி‌ன ் அ‌ற்புதமா ன நடி‌ப்பை‌ப ் பா‌‌ர்‌த்த ு மெ‌ய்மற‌ந்த ு போ‌கிறோ‌ம ். அ‌ற்புதமா ன க‌ச்சே‌‌ரிகள ை கே‌ட்ட ு இதய‌த்தை‌ப ் ப‌றிகொடு‌க்‌கிறோ‌ம ். அ‌ப்பட ி ப‌ற ி கொடு‌ப்பதா‌ல ் உட‌ல ் வல ு அ‌‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்பத ு மரு‌த்து வ ஆரா‌ய்‌‌ச்‌சி‌யி‌ன ் முடிவ ு. இதை‌ப ் போல‌த்தா‌ன ் பொழுதுபோ‌க்கா க கருத‌ப்படு‌ம ் தொலைக்கா‌ட்‌சிக‌ளி‌ல ் அதுபோ‌ன் ற அ‌றிவுரைக‌ள ், ஆரோ‌க்‌கி ய வாசக‌ங்க‌ள ், ந‌ல்லுரைக‌‌ள ், அத‌ற்கா ன போதனைக‌ள ் எ‌‌ல்லா‌ம ் கே‌ட்ட ு ந‌ம்ம ை ‌ சீ‌ர்படு‌த்‌தி‌க ் கொ‌ள் ள முடி‌கிறத ு. உல க செ‌ய்‌திகள ை இ‌‌ன்றை‌க்க ு சுலபமா க, ம‌லிவா க தருவதோட ு அ‌ல்லாம‌ல ் ‌ வீ‌ட்டு‌க்க ே வ‌‌ந்த ு எ‌ன்னை‌ப ் பா‌ர ் எ‌ன்ற ு ட ி.‌ வ ி. சொ‌ல்‌கிறத ு. அத ு நா‌ட்ட ை, உலக‌த்த ை கா‌ட்டு‌கிறத ு. நா‌ட்டி‌ல ் உ‌ள் ள ம‌னித‌னி‌ன ் சுபாவ‌ங்கள ை எடு‌த்துரை‌க்‌கிறத ு. இ‌ப்படி‌ப்ப‌ட் ட தேவைகளையு‌‌ம ் ம‌க்களு‌‌க்க ு ‌‌ நிறைவே‌ற்‌ற ி த ர வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்கா க ம‌க்களு‌‌க்க ு இலவ ச ட ி.‌ வ ி. வழங‌்‌க ி வரு‌கிறோ‌ம ்.

தொலை‌க்கா‌ட்‌ச ி பெ‌ட்டிகள ை இலவசமா க அ‌ளி‌க்க‌ப ் போ‌கிறோ‌ம ் எ‌ன்றது‌ம ் அதும‌ட்டு‌ம ் போதும ா கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. கொடு‌ப்பாய ா எ‌ன்ற ு கே‌ட்டா‌ர்க‌ள ். அ‌தி‌ல ் உ‌ள் ள ‌ பிர‌ச்‌சனைகள ை அ‌ப்போத ே எடு‌த்த ு சொ‌ன்னோ‌ம ். ‌ விள‌ங்‌கியவ‌ர்களு‌‌க்க ு அத ு ‌ விள‌ங்‌கியத ு. ‌ விள‌ங்‌கி‌க ் கொ‌ள் ள முடியா‌தவ‌ர்களு‌க்க ு அத ு ‌ விள‌ங்க‌வி‌ல்ல ை. அ‌ப்போத ு, கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. கொடு‌ப்பாய ா எ‌ன்ற ு கே‌ட்டா‌ர்க‌ள ். அதை‌க ் கொடு‌‌த்தா‌‌ல ், எத‌ற்கா க கே‌பி‌ள ் ட ி.‌ ப ி. உனத ு சுயநல‌த்‌திற‌க்கா க, உனத ு குடு‌ம் ப ட ி.‌ விய ை வள‌ர்‌ப்பத‌ற்கா க எ‌ன்ற ு கூறு‌கிறா‌ர்க‌ள ். எனத ு குடு‌ம் ப ட ி.‌ வ ி. எ‌ங்க ு இரு‌க்‌கிறத ு? எ‌ன்னுடை ய குடு‌ம் ப ட ி.‌ வ ி. ‌ நீ‌ங்க‌ள்தா‌ன ். இ‌ப்போத ு கே‌பி‌ள ் ட ி.‌ விய ை அரசுடைம ை ஆ‌க்கு‌கிறோ‌ம ் எ‌ன்றா‌ல ் அத‌‌‌‌‌ற்க ு அ‌ர்‌த்த‌ம ் வேற ு. ஏ‌ற்கனவ ே கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. அரசுடைம ை ஆ‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ஒர ு செ‌‌ய்‌த ி வ‌ந்தபோத ு, அத ு ‌ நிறைவேற‌வி‌ல்ல ை. கா‌ரண‌ம ், அத ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் அ‌திகார‌த்‌‌தி‌ற்க ு உ‌ட்பட்டத ு. மா‌‌நி ல அரசா‌‌‌ல ் அத ை செ‌ய் ய முடியாத ு. இ‌ப்போத ு நா‌ங்க‌ள ் தொட‌ங்‌க ி இரு‌ப்பத ு, கே‌பி‌ள ் ட ி.‌ விய ை அரச ு நட‌த்துவத‌ற்கு‌ம ் வேறுபாட ு இரு‌க்‌கிறத ு. இத ை பலமுற ை ‌ விள‌க்‌க ி இரு‌க்‌கிறோ‌ம ்.

யா‌ர ் வே‌ண்டுமானாலு‌ம ் கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. நட‌‌த்தலா‌ம ். அத ை இ‌ந் த அரச ு கை‌ப்ப‌ற்றாத ு. அ‌ண்ண ா மறைவுக‌்க ு ‌ பிறக ு நா‌ன ் முத‌லமை‌ச்சரா க பொறு‌ப்பே‌ற்றது‌ம ் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் உ‌ள ் பேரு‌ந்துகள ை எ‌ல்லா‌ம ் தே‌சியமயமா‌க்‌க ி அ‌றி‌வி‌த்தே‌ன ். இ‌ப்போது‌ம ் தே‌சியம ய கொ‌ள்க ை இரு‌க்‌கிறத ு. ஆனா‌ல ், அ‌ப்போத ு 30 ஆ‌யிர‌ம ் பேரு‌ந்துக‌ள ் அரசுடைம ை ஆ‌க்க‌ப்ப‌ட்ட ன. இ‌ன்று‌ம ் ப ல த‌னியா‌ர ் ‌ நிறுவன‌ங்க‌ள ் பேரு‌ந்துகள ை இய‌க்கு‌கி‌ன்ற ன. அதுபோ ல அரச ு நட‌த்து‌கி‌ன் ற தொலை‌க்கா‌ட்‌ச ி கா‌ர்‌ப்பரேச‌னி‌ல ் கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. தொலை‌க்கா‌ட்‌ச ி ‌ நிறுவன‌ங்க‌ள ் இரு‌க்கலா‌ம ். அத ே நேர‌த்‌தி‌ல ் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ம ் அ‌ந் த உ‌ரிம ை உ‌ண்ட ு. ம‌ற்றவ‌‌ர்களு‌ம ் அத ை நட‌த்தலா‌ம ். இதுதா‌ன ் அர‌சி‌ன ் கொ‌ள்க ை.

இதன ை நா‌ங்கள ே நட‌த் த வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌‌ சி ல தலைவ‌ர்க‌ள ் சொ‌ன்னபோத ு, 2 ல‌‌ட்ச‌ம ் குடு‌‌ம்ப‌ங்கள ை நடு‌த்தெரு‌வி‌ல ் ‌ வி ட நா‌ன ் தயாரா க இ‌ல்ல ை எ‌ன்ற ு சொ‌ன்னே‌ன ். அவ‌ர்க‌ள ் தெரு‌வி‌ல ் ‌ நி‌ற்பத ு ம‌ட்டும‌ல் ல கா ல ஓ‌ட்ட‌த்‌‌தி‌ல ் ‌ திருவோட ு ஏ‌ந் த வே‌ண்டி ய ‌ நிலையு‌ம ் வரு‌ம ். அரசுடைம ை எ‌ன்பத ு கே‌ட்பத‌ற்க ு பெருமையா க ‌ புர‌ட்‌சியா க இரு‌க்கலா‌ம ். அதன‌ா‌ல ், அரச ு ம‌ட்டும‌ல்லாம‌ல ் அரச ு நட‌‌த்து‌கி‌ன் ற நாடு‌ம ் கு‌ட்டி‌ச்சுவரா‌‌கி‌விடு‌ம ். இ‌ப்படிச‌ ் சொ‌ல்வதா‌‌ல ் நா‌ன ் அரசுடைம ை, பொதுவுடைம ை, தே‌சி ய உடைம ை கொ‌ள்கைகளு‌க்க ு எ‌தி‌ர ி அ‌ல் ல. எத ை எத ை அரசுடைம ை ஆ‌க் க வே‌ண்டு‌ம ், எத ை அரச ு கவன‌த்‌‌தில ே வை‌த்த ு நட‌த் த வே‌ண்டு‌ம ், எத ை அரச ு ‌ நி‌ர்வாக‌ப ் பொறு‌ப்‌பி‌ல ் வை‌த்து‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்பத‌ற்க ு ‌ சி ல பாகுபாடுக‌ள ் உ‌ள்ள ன.

இ‌ங்க ு பே‌சியவ‌ர்க‌ள ் எ‌ங்கள ை கா‌‌ப்பா‌ற்று‌ங்க‌ள ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டன‌ர ். இத ு எ‌ப்பட ி இரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு கே‌ட்டா‌ல ் ‌ பிற‌ந் த குழ‌ந்த ை தாயை‌ப ் பா‌‌ர்‌த்த ு, தாய ே எ‌ன்ன ை கா‌‌ப்பா‌ற்ற ு எ‌ன்பதை‌ப ் போ ல இரு‌க்‌கிறத ு. இத ை ‌ வி ட வேற ு எ‌ன் ன வேல ை? அரச ு நட‌‌த்துவதா‌ல ் அரசு‌‌க்க ு ‌ சி ல நோ‌க்க‌ங்க‌ள ் உ‌ள்ள ன. இ‌ந் த ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ன ் மூல‌ம ் வருவாய ை பெரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு யோசன ை சொ‌ன்னா‌ர்க‌ள ். அத ை நா‌ன ் ‌ விள‌‌‌‌‌‌ங்‌கி‌க ் கொ‌‌ண்டிரு‌க்‌கிறே‌ன ். ‌ சி ல கோ‌‌ரி‌க்கைகள ை தொகு‌த்த ு எ‌ன்‌னிட‌‌த்‌தி‌ல ே வழ‌ங்‌கிய‌ிரு‌க்‌கிறா‌ர்க‌ள ். அ‌தி‌ல ் மு‌க்‌கியமா ன கோ‌ரி‌க்க ை ஒர ு குழ ு அமை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு ஆகு‌ம ். ஏ‌ற்கஎனவ ே இ‌ந் த அரச ு சா‌ர்‌பி‌ல ் அமை‌ப்ப ு சாரா த தொ‌‌‌‌ழ‌ிலாள‌ர்களு‌க்க ு ப ல குழு‌க்க‌ள ், ந ல வா‌ரிய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. அ‌ந் த வா‌ரிய‌ங்களை‌ப ் போ ல எ‌ங்களு‌க்கு‌ம ் ஒர ு வா‌ரிய‌ம ் வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌ள்ளா‌ர்க‌ள ். ‌ நி‌ச்சயமா க அ‌ந் த வா‌ரிய‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ். ஒர ு ‌ ச‌ட்ட‌ம ் கொ‌‌ண்ட ு வ‌ந் த ‌ பிறக ு இ‌ந் த வா‌ரிய‌த்த ை அமை‌க்‌கிறே‌ன ். ஏ‌ன ் உடன ே அமை‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் கே‌ட்க‌க்கூடு‌ம ்.

எ‌தி‌‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் சொ‌ல்லு‌ம ் எ‌ந்த‌க ் கரு‌த்தையு‌ம ் நா‌ன ் உதா‌சீன‌ப்படு‌த்துபவ‌ன ் அ‌ல் ல. ஆனா‌ல ், சொ‌ல்லு‌கி ற முறை‌யி‌‌ல ் சொ‌ன்னா‌ல ் ஏ‌ற்று‌‌க ் கொ‌ள் ள முடியு‌‌ம ். ந‌ல் ல கரு‌த்து‌க்கள ை ஏ‌ற்று‌க ் கொ‌ள்ள‌த்தக் க வகை‌யில ே பாரா‌ட்டு‌ம ் பட ி மெ‌ன்மையா க சொ‌ல் ல வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ே அ‌ண்ணா‌வின‌ ் சொ‌ல்லு‌க்கு‌ப ் பொரு‌ள ். அ‌ப்பட ி சொ‌‌ல்ல‌ப்படு‌ம ் கரு‌த்துகள ை ஏ‌ற்றுக‌ ் கொ‌ள்‌கிறவ‌ன்தா‌ன ் நா‌ன ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments