Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ய்வே‌லி‌யி‌ல் ம‌‌றிய‌ல்: சு‌ப்புராய‌‌‌ன் எ‌ம்.‌பி. உ‌ள்பட 3000 பே‌ர் கைது!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (19:02 IST)
ஊ‌தி ய உய‌‌ர்வ ு ‌ நிலுவ ை, போன‌ஸ ் உ‌ள ்‌ ளி‌ட் ட ப‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை ‌ வ‌லியுறு‌த்‌த ி நெய்வேல ி பழுப்ப ு நிலக்கர ி ( எ‌ன ். எ‌ல ்.‌ ச ி.) நிறுவனத்தின ் ஒ‌ப்ப‌ந் த தொ‌ழிலாள‌ர்கள ் நட‌த்‌த ி வரு‌ம ் தொட‌ர ் வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌‌‌‌த்‌தி‌ன ் ஒர ு பகு‌தியா க இ‌ன்ற ு ம‌றிய‌ல ் நட‌‌ந்தத ு. இ‌தி‌ல ் நாடாளுமன் ற உறுப்பினர ் சு‌ப்புராய‌ன ் உ‌‌ள்ப ட 3 ஆ‌யிர‌ம ் பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

நெ‌ய்வே‌லி எ‌ன ். எ‌ல ்.‌ ச ி. ‌ ஜீவ ா ஒ‌ப்ப‌ந் த தொ‌ழிலாள‌ர ் ச‌ங்க‌த்‌தின‌ர ் ஊ‌தி ய உய‌‌ர்வ ு ‌ நிலுவ ை, போன‌ஸ ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு கோ‌ரி‌க்கைகள ை ‌ வ‌லியுறு‌த்‌த ி கட‌ந் த 8 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் தொட‌ர ் வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கிறா‌ர்க‌ள ்.

இ‌ன்ற ு 5 வத ு நா‌ள ் போரா‌‌ட்ட‌ம ் நட‌ந்தத ு. எ‌ன ்.‌ எ‌ல ்.‌ ச ி. 2 வத ு சுர‌ங் க நுழைவ ு வா‌யி‌ல ் மு‌ன ் ‌ ம‌றி‌ய‌ல ் போரா‌ட்‌ட‌ம ் நட‌த்த‌ப்போவதா க அ‌றி‌வி‌த்த ு இரு‌ந்தன‌ர ். இத‌ற்க ு காவ‌ல்துறை‌யின‌ர ் அனும‌த ி அ‌ளி‌க்க‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் அதையும‌ ் ‌ மீ‌ற ி போரா‌ட்‌ட‌ம ் நட‌த்த‌ப்படுவதா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் அ‌‌ங்க ு பத‌ற்றம ் ஏ‌ற்ப‌ட்டத ு. த‌ண்‌ணீ‌ர ் ‌ பீ‌‌ய்‌ச்‌ச ி அடி‌க்கு‌ம ் வ‌ஜ்ர ா வாகன‌ம ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு.

கால ை 10.40 ம‌ணி‌க்க ு சு‌ப்புராய‌ன ் எ‌‌ம ்.‌ ப ி. தலைமை‌யி‌ல ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் அ‌ங்க ு ‌ திர‌ண்டன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர்க‌ள ் சுர‌ங்க‌‌ம ் மு‌ன ் ம‌றிய‌லி‌ல ் ஈடுப ட முய‌ன்றன‌ர ். அவ‌ர்கள ை காவல ் துறையினர ் தடு‌த்தன‌ர ். அ‌ப்போத ு காவலர்களுக்கும ், தொ‌ழிலாள‌ர்களு‌க்கு‌ம ் இடைய ே கடு‌ம ் வா‌க்குவாத‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதையடு‌த்த ு, சு‌ப்புராய‌ன ் எ‌ம ்.‌ ப ி. உ‌ள்ப ட 3 ஆ‌யிர‌ம ் பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ். ம‌றிய‌ல ் காரணமா க நெ‌ய்வே‌‌ல ி, ‌ விரு‌‌த்தாசல‌ம ், கடலூ‌ர ் மார்க்கத்தில ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments