Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாழிற்கு உணவு : பழ. நெடுமாற‌ன் சாகு‌ம் வரை உ‌ண்ணா‌விரத‌‌ம்!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (17:12 IST)
webdunia photoFILE
யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌ல ் த‌வி‌க்கு‌ம ் த‌மிழ‌ர்களு‌க்கா க பொரு‌ட்க‌ள ் கொ‌ண்ட ு செ‌ல்லு‌ம ் ‌ பிர‌ச்‌சினை‌யி‌ல ் ‌ நியாய‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ் வர ை உ‌ண்ணா‌விர த போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுபடுவே‌ன ், சாகு‌ம ் வர ை இ‌ந் த போரா‌ட்ட‌ம ் தொடரு‌‌ம ் எ‌ன்ற ு ப ழ. நெடுமாற‌ன ் கூ‌றினா‌ர ்.

யாழ்ப்பாணம் தமிழர்களுக்காக திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல நெடுமாறன் உள்ளிட்ட ஈழத் தமிழர் விடுதலை ஆதரவு அமைப்பினர் இன்று முயற்சித்தனர். ஆனால் அங்கிருந்த படகு உரிமையாளர்கள எவரும் அதற்கு சம்மதிக்காததால் போராட்டத்தை கைவிடுவதாக நெடுமாறன் அறிவித்தார்.

இல‌‌ங்க ை யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌ல ் த‌வி‌க்கு‌ம ் த‌மிழ‌ர்களு‌க்கா க பொரு‌ட்க‌ள ் ‌ திர‌ட்ட ி கொ‌ண்ட ு செ‌ல்லு‌ம ் மு‌ய‌‌ற்‌சிய ை ‌ த ி. ம ு.க. தலைவ‌ர ் கருணா‌நி‌த ி சாது‌ர்யமா க மு‌றியடி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ங்கு‌ள் ள படக ு உ‌ரிமையாள‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் படக ு தொ‌ழிலாள‌ர்கள ை ஒரு‌ங்‌கிணை‌ப்ப ு குழுவு‌க்க ு படக ு கொடு‌க் க கூடாத ு எ‌ன்ற ு ‌ மிர‌‌ட்ட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ். அ‌ப்பட ி கொடு‌‌த்தா‌ல ் படகுக‌ள ் ப‌றிமு‌த‌ல ் செ‌ய்வோ‌ம ் எ‌ன்று‌ம ் ‌‌ மிர‌ட்ட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ். எனவ ே படக ு பயண‌ம ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு நெடுமாறன் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இந்த நிலையில், " யாழ ். மக்களுக்கா க நாங்கள ் திரட்டியிருக்கக ் கூடி ய இந் த உணவ ு மற்றும ் மருந்துப ் பொருட்கள ை யாழ்ப்பா ண மக்களுக்க ு அனுப் ப இந்தி ய செஞ்சிலுவைச ் சங்கத்துக்க ு இந்தி ய அரசாங்கம ் அனுமத ி அளிக்கும ் வரைய ில் " சாகும ் வர ை உண்ணாவிரதம ்" இருப்பதா க முடிவ ு செய்துள்ளேன ்" என்று நெடுமாறன் அறிவித்தார்.

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தான் மட்டுமே ஈடுபடப் போவதாகவும் இன்று ஒரு நாள் மட்டும் மற்ற தோழர்களும் உண்ணாவிரத்தில் ஈடுபடலாம் என்று கேட்டுக் கொண்ட நெடுமாறன், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் போராட்டக் குழுவினர் தேர்வு செய்யும் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்சனையில், தங்களுடைய போராட்டத்தை எல்லா விதத்திலும் கொச்சைப் படுத்துவதிலேயே தமிழக அரசு முனைப்பு காட்டியதாக குற்றம் சாற்றிய நெடுமாறன், யாழ் மக்களுக்கு உணவும், மருந்துப் பொருட்களையும் அனுப்புவதில் தமிழக அரசு அக்கரை காட்டியிருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments