Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19ஆ‌ம் தேதி பொ‌‌‌‌‌ள்ளா‌ச்‌‌சி‌யி‌ல் வைகோ ர‌யி‌ல் ம‌றிய‌‌ல்!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (16:14 IST)
பொள்ளாச்ச ி - கிணத்துக்கடவ ு பகுதிகள ை பாலக்காட ு கோட்டத்தில ் இணைக் க சம்மதித்துள்ளத ு தமிழ்நாட்டிற்க ு இழைக்கப்பட் ட அநீத ி என்றும ், அம்முடிவ ை எதிர்த்த ு வரும ் 19 ஆம ் தேத ி ரயில ் மறியல ் செய்யப ் போவதாகவும ் மறுமலர்ச்ச ி த ி. ம ு.க. பொதுச ் செயலர ் வைக ோ கூறியுள்ளார ்.

சேலம ் ரயில ் கோட் ட பிரச்சன ை தொடர்பா க அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், நே‌ற்றை ய ‌ தின‌ம ் லால ு ‌ பிரசா‌த ் யாத‌வ ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் த‌மிழக‌‌த்தையு‌ம ், கேரள‌த்தையு‌ம ் சே‌ர்‌ந் த ‌ சி ல எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌ம ், ‌ த ி. ம ு.க. அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌‌ர ். பாலுவு‌ம ், ப ா.ம.க. வேலுவு‌‌ம ் கல‌ந்த ு கொ‌ண் ட கூ‌ட்ட‌த்‌தி‌ல ் த‌ற்போத ு மதுரை‌க ் கோ‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌க்‌கி ற ‌ கிண‌த்து‌க்கடவ ு முத‌ல ் பொ‌‌ள்ளா‌‌ச்‌‌ச ி வ‌ழியா க பால‌க்காட ு வரையு‌ள் ள 79 ‌ க ி.‌ ம ீ. ர‌யி‌ல ் பாதைய ை பால‌க்காட ு கோ‌ட்ட‌த்‌தி‌ல ் இணை‌ப்பத‌ற்க ு, எ‌ல்ல ை மறுவரையற ை செ‌ய்ய‌த ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதாகவு‌ம ், அ‌ந் த ‌‌‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ் இர ு மா‌நி ல எ‌‌ம ்.‌ ப ி.‌ க்களு‌ம ் கையெழு‌த்த ு இ‌ட்டன‌ர ் என‌்று‌ம ் ர‌யி‌ல்வ ே ம‌‌ந்‌தி‌ர ி லால ு ‌ பிரசா‌த ் யாத‌வ ் அ‌றி‌வி‌த்த ு இரு‌க்‌கிறா‌ர ். பொ‌ள்ளா‌ச்‌ச ி- ‌ கிண‌‌த்து‌க்கடவ ு பகு‌திகள ை பால‌க்காட ு கோ‌ட்ட‌த்‌தி‌ல ் இணை‌க் க முடிவ ு செ‌ய்த ு இரு‌ப்பத ு த‌மிழக‌த்து‌க்க ு கு‌றி‌ப்பா க பொ‌‌ள்ளா‌ச்‌ச ி வ‌ட்டா ர ம‌க்களு‌க்க ு இழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌நீ‌த ி ஆகு‌ம ் எ‌ன்ற ு வைகே ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

பொ‌ள்ளா‌‌ச்‌ச ி-‌ கிண‌த்து‌க்கடவ ு பாதைய ை கேரள‌த்து‌க்க ு தாரைவா‌ர்‌‌க்கு‌ம ் துரோக‌த்த ை ‌ த ி. ம ு.க. அரச ு செ‌ய்த ு உ‌ள்ளத ு. கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ சி ல எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் கையெழு‌த்த ு இடுவத‌ற்க ு எ‌ன் ன அ‌‌திகார‌ம ் உ‌ள்ளத ு? முடிவெடு‌க் க அவ‌ர்க‌ள ் யா‌ர ்? ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட பொ‌ள்ளா‌ச்‌ச ி நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் டா‌‌க்ட‌ர ் க‌ிரு‌ஷ்ணனு‌க்க ு இத ு ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க் க ர‌யி‌‌ல்வ ே அமை‌ச்சக‌ம ் எ‌ந் த அழை‌ப்பு‌ம ் அனு‌‌ப்ப‌வி‌ல்ல ை எ‌ ன வைகே ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

த‌‌‌மிழக‌த்‌தி‌ன ் ஒர ு பகு‌த ி ம‌க்களு‌க்க ு அ‌நீ‌த ி இழை‌க்கு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் ஒருதலைப‌ட்சமா க எடு‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந் த முடிவ ை செய‌‌ல்படு‌த்த‌க ் கூடாத ு, பொ‌ள்ளா‌ச்‌ச ி பகு‌திய ை தொட‌ர்‌ந்த ு மதுர ை ர‌யி‌ல்வ ே கோ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌‌ நீடி‌க்கு‌ம ் வரை‌யி‌ல ் நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் ம‌த்‌‌தி ய அரச ை வ‌லியுறு‌த்தவு‌ம ் வரு‌கி ற 19 ஆ‌ம ் தே‌த ி பொ‌ள்ளா‌ச்‌சி‌ ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ம.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌‌ல ் எனத ு தலைமை‌யி‌ல ் பொருளாள‌ர ் ம ு. க‌ண்ண‌ப்ப‌ன ், பொ‌ள்ளா‌ச்‌ச ி எ‌‌ம ்.‌ ப ி. டா‌க்ட‌ர ் ‌ கிரு‌ஷ்ண‌ன ், கோவ ை மாவ‌‌ட் ட செயலாள‌ர ் ஆ‌ர ். ட ி. மா‌ரிய‌ப்ப‌ன ், கோவ ை மாநக‌ர ் மாவ‌ட் ட செயலாள‌ர ் ஆ‌ர ். ஆ‌ர ். மோக‌ன்குமா‌ர ் ஆ‌‌கியோ‌‌ர ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் ர‌யி‌ல ் ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ் நடைபெறு‌ம ் எ‌ன்ற ு வைகே ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு மே‌ற்கொ‌ண்டு‌ள் ள முடி‌வின ை மறுப‌ரி‌சீலன ை செ‌ய்ய‌க்கோ‌ர ி ல‌‌ால ு ‌ பிரசா‌த ் யாதவு‌க்க ு பே‌க்‌ஸ ் மூல‌ம ் கடித‌ம ் அனு‌ப்‌ப ி உ‌ள்ளே‌ன ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments