Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடை ‌மீ‌றி பயண‌ம்: பழ.நெடுமாற‌ன் கைது!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (13:52 IST)
தடைய ை மீற ி இலங்கைக்க ு படக ு மூலம ் செல் ல முயன் ற தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமா றனை காவ‌ல்துறை‌யின‌ர் க ைது செ‌‌ய்தன‌ர்.

தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமா ற‌ன் தலைமை‌யி‌‌ல் சுமா‌ர் 500 பே‌ர் கொ‌‌‌ண்ட குழு‌வின‌ர் இல‌ங்கை‌க்கு இ‌ன்று அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை ஏ‌ற்ற‌ி செ‌‌ல்ல நாக‌ப்ப‌ட்டிண‌த்‌தி‌ல் தயா‌ர் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளி‌ட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர், முறையா ன விச ா, பாஸ்போர்ட ் உள்ளிட் ட ஆவணங்கள ் இன்றி இலங்க ை செல்லக்கூடாத ு என்ற ு காவல்துறையினர ் தடுத்தனர ். அ‌ப்போது, ‌ விடுதலை‌ப்பு‌‌லிகளு‌க்கு ஆதரவாக அவ‌ர்க‌ள் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌‌பியவாறு தடைய ை மீற ி படகில ் ஏ ற முயன்றபோத ு அவர்கள ் அனைவரையும ் போலீசார ் கைத ு செய்தனர ்.

இதேபோல ் ராமேஸ்வரத்தில ் இருந்தும ் ஒர ு குழ ு இலங்கைக்க ு கடல ் மார்க்கமா க செல் ல திட்டமிட்ட ு இருந்தத ு.

உரி ய ஆவணங்கள ் இன்ற ி எவரும ் இலங்கைக்க ு கடல ் மார்க்கமா க செல் ல முயன்றால ் கடும ் நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு ராமநாதபுரம ் மாவட் ட ஆட்சியர ் கிர்லோஷ்குமார ் செவ்வாயன்ற ு எச்சரித்திருந்தார ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments