Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடி‌த‌ம் அனு‌ப்‌பினா‌ல் 15 நா‌ளி‌ல் வ‌‌ங்‌கி‌க்கட‌ன்: ப.‌சித‌ம்பர‌ம் உறு‌தி!

‌‌‌திரு‌ச்‌‌சி செ‌ய்‌தியாள‌ர் ஆ‌ர்.சு‌ப்‌பிரம‌‌ணிய‌‌ன்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (14:48 IST)
க‌ல்‌வி‌க ் கட‌ன ் ‌ கிடை‌க்காதவ‌ர்க‌ள ் அ‌ஞ்ச‌ல‌ட்டை‌யி‌ல ் பெய‌ர ், முகவ‌ர ி, வ‌ங்‌கி‌யி‌ன ் பெய‌ர ், அலுவல‌ர ் பெய‌ர ் ஆ‌கியவ‌ற்ற ை என‌‌க்க ு எழு‌த ி அனு‌ப்‌பினா‌ல ் 15 நா‌ட்க‌ளி‌ல ் வ‌ங்‌கிகட‌ன ் ‌ கிடை‌க் க ஏ‌ற்பாட ு செ‌ய்வே‌ன ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய ந‌ி‌தியமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ் உறு‌திய‌ளி‌‌த்தா‌ர ்.

‌ திரு‌ச்‌சி‌யி‌ல ் நட‌ந் த காமராஜ‌ர ் ‌ பிற‌ந் த நா‌ள ் ‌ விழ ா ம‌‌ற்‌று‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் அர‌சி‌ன ் சாதன ை ‌ விள‌க்க‌ப ் பொது‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் ப.‌ சித‌ம்பரம‌ ் பேசுகை‌யி‌ல ், இ‌‌ந்‌திய ா ஏழ ை நாட‌ல் ல. ஆனா‌ல ் ஏழ ை ம‌க்க‌ள ் இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள ். ‌ சி‌ல‌ர ் அ‌‌ப்படிய ே இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌‌ நினை‌க்‌கிறா‌ர்க‌ள ். அ‌‌ப்போதுதா‌ன ் ம‌க்கள ை ஏமா‌ற் ற முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ நினை‌க்‌கிறா‌ர்க‌‌ள ். ஏ‌ழ்மைய ை ஒ‌ழி‌‌ப்ப‌தி‌ல ் கா‌ங்‌‌கிர‌ஸ ் க‌‌ட்‌சிய ை ‌ வி ட வேற ு எ‌ந் த க‌ட்‌சியு‌ம ் அ‌தி க ‌ சிற‌ப்புகள ை பெற‌வி‌ல்ல ை. கட‌ந் த ப ா.ஜ.க. ஆ‌ட்‌சி‌யி‌ல ் ம‌தி ய உணவ ு ‌‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ற்க ு ர ூ.1,175 கோட ி ஒது‌க்‌‌கியத ு. ஆனா‌ல ் த‌ற்போதை ய அரச ு 2003-04‌ ல ் ர ூ.7 ஆ‌யிர‌த்த ு 324 கோட ி ஒது‌க்‌கியு‌ள்ளத ு. கால‌த்த ை வை‌த்துதா‌ன ் ம‌னிதன ை ம‌தி‌க் க முடியு‌ம ் எ‌ன்றா‌‌ர ்.

காமராஜ‌ர ் கால‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அர‌சிடம‌ிரு‌ந்த ு, மா‌நி ல அரசு‌‌‌க்க ு க‌ல்‌வி‌க்கெ ன ‌ நி‌த ி ஒது‌க்க‌வி‌ல்ல ை எ‌‌ன்றாலு‌ம ் ப‌ள்‌ள ி க‌ல்‌வி‌யி‌ல ் ஏ‌ற்ற‌ம ் கா ண முடி‌ந்தத ு. 2004 மா‌ர்‌ச ் 31 வர ை நா‌ட்டி‌ல ் 3 ல‌ட்ச‌த்த ு 19 ஆ‌யிர‌ம ் பேரு‌க்க ு ர ூ.4 ஆ‌யிர‌த்த ு 559 கோட ி ம‌ட்டும ே க‌ல்‌வி‌க ் கட‌ன ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு. நூ‌‌‌ற்று‌க்க ு 99 சத‌வீத‌ம ் கட‌ன ் வழ‌‌ங்க‌ப்படு‌கிறத ு. ஆ‌ங்கா‌ங்க ே ‌ சில‌ர ் கட‌ன ் வழ‌ங் க மறு‌க்‌கிறா‌ர்கள‌ ். கட‌ன ் வழ‌ங் க மறு‌ப்போ‌ர ் ‌‌ மீத ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌ப்பத ை த‌வி ர வேற ு வ‌ழி‌யி‌ல்ல ை. க‌ல்‌வி‌க ் கட‌ன ் ‌ கிடை‌க்காதவ‌ர்க‌ள ் அ‌ஞ்ச‌ல‌ட்டை‌யி‌ல ் பெய‌ர ், முகவ‌ர ி, வ‌ங்‌கி‌யி‌ன ் பெய‌ர ், அலுவல‌ர ் பெய‌ர ் ஆ‌கியவ‌ற்ற ை என‌‌க்க ு எழு‌த ி அனு‌ப்‌பினா‌ல ் 15 நா‌ட்க‌ளி‌ல ் வ‌ங்‌கிகட‌ன ் ‌ கிடை‌க் க ஏ‌ற்பாட ு செ‌ய்வே‌ன ் எ‌ன்ற ு ப.‌ சித‌ம்பர‌ம ் உறு‌திய‌ளி‌‌த்தா‌ர ்.

இ‌ந் த ஆ‌ட்‌சி‌க்க ு ந‌ல் ல பெய‌ர ் ‌ கிடை‌த்த ு ‌ விட‌க ் கூடாத ு எ‌ன்ப‌தி‌ல ் இடதுசா‌ர ி க‌ட்‌சிக‌ள ் பொறாமை‌ப்படு‌கி‌ன்றன‌ எ‌ன்று‌ம ் ‌ சித‌ம்பர‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ட்டினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments