Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஊடக தொழில்நுட்ப கண்காட்சி!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (21:12 IST)
பத்திரிக்கைகள், இதழ்கள் உள்ளிட்ட பதிப்பு தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை முழுவதுமாக சென்னைக்கு கொண்டுவந்துள்ளது இன்ஃப்ரா எக்ஸ்போ 2007 கண்காட்சி!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வணிக கண்காட்சி அரங்கில் நடைபெற்று வரும் இக்கண்காட்சி, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அச்சுத் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த விளங்கும் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

வேகமாக அச்சிடுவது, குறைந்த நேரத்தில் பத்திரிக்கையின் பொருள் அமைப்பது மாற்றியமைப்பது உள்ளிட்ட கணினி ரீதியான தொழில்நுட்ப முன்னேற்றங்களை காண முடிந்தது.

இந்தியாவின் சத்யம், ஜெர்மனியின் எய்டோஸ் மீடியா ஆகியன செய்தி அறையின் இயக்கத்தை செம்மைப்படுத்த அறிமுகப்படுத்தியுள்ள மென்பொருட்கள் ஆச்சரியத்தை அளித்தது.

ஒரே நேரத்தில் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பொருளடக்கத்தை ஒவ்வொரு ஊடகத்தின் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு அமைத்துத்தரும் இந்நிறுவனங்களின் மென்பொருட்கள் மிகுந்த பயனுள்ளவை.

நாளையுடன் இந்தக் கண்காட்சி முடிகிறது. தவறவிடாதீர்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments