Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடகள வீராங்கனை சாந்தி மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (19:14 IST)
ஆசி ய விளையாட்டுப ் போட்டிகளின ் 800 மீட்டர ் ஓட்டப ் பந்தயத்தில ் வெள்ளிப ் பதக்கம ் வென் ற தமிழ க வீராங்கன ை சாந்த ி மயங்கி ய நிலையில ் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளார ்!

தனத ு வீட்டிற்க ு வெளிய ே மயங்கி ய நிலையில ் இருந்த ு சாந்தியைக ் கண் ட உறவினர்கள ், அவர ை உடனடியா க அரச ு மருத்துவமனையில ் கொண்ட ு சேர்த்துள்ளனர ். சாந்திய ை பரிசோதித் த மருத்துவர்கள ் அவர ் உயிருக்க ு எந்தவி த ஆபத்தும ் இல்ல ை என்ற ு உறுத ி செய்துள்ளனர ்.

இத ு குறித்த ு விசாரண ை நடத்தி ய காவல ் துறையினர ், இரண்ட ு நாள ் சென்ன ை பயணத்திற்குப ் பிறக ு இன்ற ு கால ை தனத ு வீட்டிற்க ு திரும்பி ய சாந்த ி விரக்தியுடன ் காணப்பட்டதாகவும ், சாந்த ி தற்கொலைக்க ு முயன்றுள்ளார ா என்றும ் சந்தேகிக்கின்றனர ்.

சாந்தியின ் இந்நிலைக்க ு சரியா ன காரணம ் இன்னும ் தெரியவில்ல ை என்றும ், இத ு குறித்த ு விசாரண ை நடத்த ி வருவதாகவும ் காவல ் துறையினர ் தெரிவித்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments