Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா ‌நீ‌லி‌க் க‌ண்‌ணீ‌‌ர் வடி‌க்‌‌கிறா‌ர் : அமை‌ச்ச‌ர் நேரு கு‌ற்ற‌‌ச்சாற்று!

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2007 (18:41 IST)
ஆ‌‌ட்டே ா க‌‌ட்ட‌ண‌ம ் கு‌றி‌த்த ு ஜெயல‌லித ா ‌ நீ‌லி‌க ் க‌ண்‌ணீ‌‌ர ் வடி‌க்‌‌கிறா‌ர ் எ‌ன்ற ு போ‌க்குவர‌த்து‌த் துற ை அமை‌ச்ச‌ர ் கே.என். நேர ு கு‌ற்ற‌ம் சாற்றியுள்ளார்!

ஆ‌ட‌்டே ா ஓட‌்டுந‌ர்க‌ளி‌ன ் கோ‌‌ரி‌க்க ைகளை முத‌‌ல்வ‌ர ் க‌னிவுட‌ன ் ப‌ரி‌சீ‌லி‌த்த ு குறை‌ந்தப‌‌‌ட்ச‌ம ் 2 க‌ ி. ம‌ீ‌‌ட்டரு‌க்க ு ர ூ.14 எனவு‌ம ் அத‌ன ் ‌ பி‌ன ் ஒ‌வ்வொர ு ‌கிலோ மீ‌‌ட்டரு‌க்க ு ர ூ.6 எனவு‌ம ் உய‌‌‌ர்‌த்த‌ப்ப‌ட்டத ு. இத ு 26.1.07 மு‌த‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் நடைமுறைப்படுத்தப ்ப‌‌ட்டத ு. இத ை அனை‌த்த ு ச‌ங்க‌ங்களு‌ம ் வரவே‌ற்று‌ள்ள ன எ ன அமை‌ச்ச‌ர ் நேரு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர ்.

ம‌ற் ற மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌லு‌ம ் ஆ‌‌ட்டே ா க‌ட்டண‌த்த ை உய‌ர்‌த்துவத ு கு‌றி‌த்த ு அனை‌‌த்த ு ச‌ங்க‌ங்களுட‌ன ் பே‌ச ி முடிவெடி‌க் க அ‌ந்த‌ந் த மாவ‌ட் ட ஆ‌ட்‌சி‌த ் தலைவ‌ர்களு‌க்க ு அ‌திகார‌மு‌‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. பேச‌்சுவா‌‌ர்‌த்த ை நட‌ந்‌த ு வ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ வி‌ரு‌ம்ப‌த்தகா த ‌ நிக‌ழ்‌வு‌க‌ள ் ஏ‌ற்ப‌ட்ட ு, ஒருவ‌ர ் ‌ தீ‌க்கு‌ளி‌த்த ு இற‌ந்தத ு ‌ மிகவு‌ம ் வேதனை‌க்கு‌ரியத ு என்று நேர ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

5 ஆ‌ண்ட ு கா ல ஆ‌ட்‌சி‌‌யி‌ல ் ஒருமுற ை கூ ட ஆ‌‌ட்டே ா க‌ட்டண‌த்த ை அ‌திக‌ப்படு‌த்‌தி‌க ் கொடு‌க் க மு‌ன்வரா த ஜெயலலிதா, த‌ற்போத ு அ‌றி‌‌க்க ை ‌ வி‌ட்ட ு ஆ‌ட்டே ா ஓ‌ட்டுந‌ர்கள ை ஏமா‌ற்றலா‌ம ் எ‌ன்ற ு முய‌ற்‌சி‌‌க்‌கிறா‌ர ். ஆனா‌ல ் இவரத ு வா‌‌‌‌ர்‌த்தைகள ை ந‌ம்‌ப ி அவ‌ர்க‌ள ் ஏமாற‌த ் தயாரா க இ‌ல்ல ை எ ன நேரு கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

ஜெயல‌லிதா‌வி‌ன ் அ‌ன்றா‌ட‌ம ் ‌ விடு‌க்கு‌ம ் அ‌றி‌‌க்கை‌யி‌ன ் தொட‌ர்‌ச்‌‌‌‌சியா க போ‌க்குவர‌த்து‌த ் துற ை ப‌ற்ற‌ ி, கு‌றி‌ப்பா க ஆ‌‌ட்டே ா ஓ‌ட்டுந‌ர்க‌‌ளி‌ன ் ‌ பிர‌ச்‌சின ை கு‌றி‌த்த ு ‌ நீ‌லி‌க ் க‌ண்‌ணீ‌‌ர ் வடி‌‌க்‌கிறா‌ர ் என‌்ற ு அமை‌ச்ச‌ர ் நேர ு கு‌ற்ற‌ம்ச ாற்ற ியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments