Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ட்ச‌ி‌யி‌ல் இ‌ல்லையே எ‌ன்ற ஆத‌ங்க‌‌ம் : ஜெயல‌லிதாவு‌க்கு கருணா‌நி‌த‌‌ி க‌ண்டன‌ம்!

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (20:32 IST)
ஆ‌ட்ச‌ி‌யி‌ல ் இ‌ல்லைய ே எ‌ன் ற ஆத‌ங்க‌த்‌‌தி‌ல்‌ ‌தினமு‌ம ் அ‌றி‌‌க்க ை ‌ விடு‌‌கிறா‌ர ் ஜெயல‌லித ா எ‌ன்ற ு முத‌‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌ க‌ண்டன‌ம ் தெ‌ரி‌‌வி‌‌த்து‌ள்ளா‌ர ்.

ஸ்ரீமு‌ஷ்‌ண‌ம ் பேரூரா‌ட்‌சி‌யி‌ல ் மரு‌‌‌த்துவமன ை க‌ட்ட‌ 2004‌ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு பண‌ம ் ஒது‌க்‌‌கியதாகவு‌ம ், க‌‌‌ட்ட ி முடி‌க்க‌ப்ப‌‌ட் ட மரு‌த்துவமன ை கா‌‌ழ்‌ப்புண‌ர்‌ச்‌‌ச ி காரணமா க ‌ திற‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை என்றும், அத ை ‌ திற‌க் கக் கோ‌ர ி போரா‌‌ட்‌ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க ஜெயல‌லித ா அ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர ். மரு‌த்துவமனை‌க்க ு 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ே ந‌ி‌தி‌ ஒது‌க்‌‌கியதா க ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ். அத‌ற்க ுப் ‌ பிறக ு 2 ஆ‌ண்ட ு கால‌ம ் அவ‌ர்தா‌‌ன ் ஆ‌ட்ச‌ி‌யி‌‌ல ் இரு‌ந்‌திரு‌க்‌கிறா‌‌ர ். அ‌ப்போத ே கட‌்ட ி முடி‌த்‌‌திரு‌க்கலா‌ம ் அ‌ல்லவ ா? எ‌ன்ற ு கருணாந‌ி‌த ி கே‌ள்‌வ ி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர ்.

‌ விவசா‌யிகளு‌க்க ு இ‌ந் த அரச ு எதுவு‌ம ் செ‌ய்ய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ப‌யி‌ர்‌க ் கட‌ன ் வழ‌ங்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் ஜெயல‌லித ா கூ‌றியு‌‌ள்ளா‌ர ். விவசா‌யிகளு‌க்க ு கழ க ஆ‌‌‌‌ட்‌சி‌யில ே எதுவு‌ம ் செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லைய ா எ‌ன்பத ை ‌ விவசா‌யிகள ே ந‌ன்க‌றிவா‌ர்க‌ள ். ஜெயல‌லித ா போரா‌ட்‌ட‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள் ள த‌ஞ்ச ை, நாக ை, ‌‌‌ திருவாரூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல ் ம‌‌‌ட்டு‌ம ் 2006-07 ஆ‌ம ் ஆ‌ண்‌டுக‌ளி‌ல ் ர ூ.167 கோடி‌யி‌ல ் ப‌யி‌ர்‌க ் கட‌ன ் வழ‌‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ ன முத‌ல்வ‌ர்‌ கூ‌றியு‌ள்ளா‌ர்‌.

செ‌‌ன்னைய‌ி‌ல ் ம‌க்க‌ள ் ‌ நடமா‌ட்‌ட‌ம ் மிகு‌ந் த இட‌த்‌தி‌ல்‌ கு‌ண்ட ு வெடி‌ப்ப ு ‌ நிக‌ழ்‌த் த 4 பய‌‌ங்க ர குழு‌க்க‌ள ் சுற‌்‌றி‌ க் ‌ கொ‌ண்டிரு‌ப்பதாகவு‌ம ், இத ைப ்ப‌ற்‌ற ி கவலை‌ப்படாம‌ல ் கருணா‌நி‌த ி இரு‌ப்பதாகவும‌ ் ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ். யானை‌யி‌ன ் ‌‌ மீத ு உ‌‌‌ட்கா‌ர்‌ந்த ு கொ‌ண்ட ு 'ஈ' ‌ நினை‌த்து‌‌க ் கொ‌ள்ளுமா‌ம ், அ‌ந் த யானைய ை அ‌ந் த ஈய ே ஓ‌ட்டி‌ச ் செ‌ல்வதா க, அ‌ப்படி‌த்தா‌ன ் ஜெயல‌லித ா ‌ நினை‌‌த்து‌க ் கொ‌ண்ட ு எ‌ல்லாவ‌ற்றையு‌ம ் ‌ விம‌ர்‌சி‌க்‌கிறா‌ர ். எ‌‌ல்லாவ‌ற்‌றிலு‌ம ் தலை‌யி‌ட்ட ு ' கு‌ட்ட ு' பெறு‌‌கிறா‌ர்‌. பாவ‌ம ் - ஆட‌்‌சி‌யி‌ல ் இ‌ல்லைய ே எ‌ன் ற அவ‌ஸ்‌த ை, ஆத‌ங்க‌ம ், ஆ‌த்‌திர‌‌ம ் - அதனா‌ல்‌தா‌ன ் அ‌ன்றாட‌ம ் அ‌றி‌க்க ை என ்ற ு கருணா‌நி‌தி‌ க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்‌.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments