Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது : கருணாநிதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (16:09 IST)
ஆசிரியர் தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதி, ஒவ்வொரு ஆண்டும் அறப்பணியாக ஆசிரியப் பணி புரிந்திடும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்!

செ‌ப்ட‌ம்ப‌ர ் 5‌ ஆ‌ம ் தே‌த ி ஆ‌சி‌ரிய‌ர ் ‌‌ தின‌ம ். ஆ‌சி‌ரியரா க ப‌ணி‌ தொட‌‌ங்‌க ி நமத ு நா‌ட்டி‌ன ் குடியரசு‌த ் தலைவரா க உய‌‌ர்‌ந்த ு புகழுட‌ன ் ‌ திக‌ழ்‌ந் த டா‌க்ட‌ர ் ராதா‌கிரு‌ஷ்‌ண‌ன ் ‌ பிற‌ந் த ‌ நா‌ள ், அற‌ப்ப‌ணியா க ஆ‌சி‌ரி யப் ப‌ண ி பு‌ரி‌ந்‌திடு‌ம ் ந‌ல்லாரை‌த ் தே‌ர்வ ு செ‌ய்த ு, டா‌க்ட‌ர ் ராதாக‌ிரு‌ஷ்ண‌ன ் ‌ விருத ு வழ‌ங்‌க ி ‌ சிற‌ப்‌பி‌த்‌திடு‌ம ் ந‌ன்னா‌ள ் இ‌ந்நா‌ள ் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌ வா‌ழ்‌‌த்த ு செ‌ய்‌தி‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ந்தை ய ஆ‌ட்‌சி‌க ் கால‌‌த்‌‌‌தி‌ல ் ப‌றி‌க்க‌ப்ப‌ட் ட சலுகைகள ை ‌ மீ‌ண்டு‌ம ் வழ‌‌‌ங்‌‌க ி ஆ‌‌சி‌ரி‌ய‌ர்களு‌‌க்க ு அரணா க அமை‌ந்த ு, அவ‌ர்கள ை அரவணை‌த்த ு செ‌ல்‌‌‌கிறத ு இ‌ந்‌ த அரச ு. ஆ‌‌சி‌‌ரிய‌ர ் ப‌‌‌யி‌ற்‌ச ி முடி‌த்த ு கா‌த்‌திரு‌க்கு‌ம ் இளைஞ‌ர்களு‌க்க ு வேல ை வா‌ய்‌ப்புகள ை உருவா‌க்‌கிடு‌ம ் வகை‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு பு‌தி ய ஆச‌ி‌ரிய‌ர்‌க‌ள ் ‌ நியமன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வரு‌‌‌கிறா‌ர்க‌ள ் எ ன கருணா‌நி‌தி‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஆ‌சி‌ரி‌ய‌ர ் ‌ தின‌ ‌விழ ா த‌மிழக‌ம ் முழுவது‌ம ் எழு‌ச்‌‌‌சியுட‌ன ் ‌ நிக ழ ஆ‌‌சி‌ரிய‌ர ் பெரும‌க்க‌ள்‌ அனைவரு‌ம ் வா‌ழ்‌‌விலு‌ம ் ம‌கிழ‌்‌ச்‌ச ி ‌ நில வ எ‌ன ் உ ளமா‌‌ர்‌ந் த ஆ‌‌சி‌ரிய‌ர ் ‌‌ தி ன ந‌ல்வா‌ழ்‌த்து‌க்களையு‌ம ், ம‌த்‌‌தி ய- மா‌நி ல ‌‌ விருத ு பெறு‌ம ் ஆ‌‌‌சி‌ரிய‌ர்களு‌க்க ு மன‌ந்க‌னி‌ந் த பாரா‌‌ட்டுகளையு‌ம ் தெ‌ரி‌‌வித்து‌க ் கொ‌ள்‌கிறே‌ன ் எ ன முத‌ல்வ‌ர ் கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments