Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்‌‌வி ம‌னித‌ த‌ன்மையை ஏ‌ற்படு‌த்த வே‌‌ண்டு‌ம் : துணைவே‌ந்த‌ர்!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2007 (18:22 IST)
" எ‌ந் த க‌ல்‌‌வியா க இரு‌ந்தாலு‌ம ் ம‌னித‌த ் த‌ன்மைய ை ஏ‌ற்படு‌த் த வே‌‌ண்டு‌ம ்’’ எ‌ன்ற ு பாரத‌ிதாச‌ன ் ப‌ல்கலை‌க்கழ க துண ை வே‌ந்த‌ர ் பொ‌ன் ன வை‌‌க்கே ா கூ‌றினா‌ர ்.

ஸ்ரீரங‌்க‌ம ் ஆ‌ண்டவ‌ன ் க‌ல்லூ‌ரி‌யி‌ல ் பு‌‌‌தி ய மாணவ‌ர ் வரவே‌ற்ப ு ‌ விழாவு‌ம ், ‌ கிரா ம த‌‌த்தெடு‌ப்ப ு ‌ நிக‌‌‌ழ்‌‌ச்‌‌‌சியி‌ல ் அவ‌ர ் கல‌ந்த ு கொண்ட ு பேசுகைய‌ில‌ ், நாட‌்டி‌‌ல ் 60 சதவ‌ீ த ம‌‌‌க கள் க‌ிரா மப் பு றங் கள‌ி‌ல ் வாழ‌்க‌ிற‌ா‌ர ்கள். எனவ ே நாட‌்ட ுப ்பு றங்கள் வள‌ர்‌ந்தா‌ல்தா‌ன ் நாட ு வளர ும், நா‌‌ட்டி‌ன ் பொருளாதார‌ம்‌ வளரு‌ம ் எ‌ன்றா‌‌ர ்.

மாணவ‌ர்க‌ள ் க‌ல்‌வ ி க‌ற்றா‌ல ் ம‌ட்டு‌ம ் போதாத ு. க‌ல்‌வியை‌க ் கொ‌ண்ட ு அ‌றிவ ைப் பெ ற வே‌ண்ட ும், அ‌ந் த அ‌றிவை‌க ் கொ‌ண்ட ு பொரு‌ள்‌ ஈ‌‌ட் ட வே‌ண்டு‌ம ், அ‌ந்‌ த பொருளை‌க ் கொண‌்ட ு ம‌னிதனா க மா ற வே‌ண்ட ும். எதையு‌ம ் ந‌ம்மா‌ல ் செ‌ய் ய முடியு‌‌ம ் எ‌ன் ற த‌ன்‌னம்‌பி‌க்க ை வே‌ண்ட ும் எ‌ன்ற ு துணைவே‌ந்த‌ர ் கூறியுள்ளார்.

ஆ‌‌ங்‌கில‌த்‌தி‌ல ் பேசுவத ு எ‌ன்பத ு முத‌லி‌ல ் அ‌ச்ச‌த்த ை த‌ரு‌ம ். அ‌ந் த முய‌ற்சிய ை வெ‌ன்றுவ‌ி‌ட்டா‌ல ் அத ு வாழ‌்‌க்‌கை‌யி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றதாக‌ ி வ‌ிடு‌ம ். எ‌ந் தவ ொர ு க‌ல்‌‌வியா க இரு‌ந்தாலு‌ம ் அத ு ம‌னித‌த ் த‌ன்மைய ை ஏ‌ற்படு‌த் த வே‌‌ண்டு‌ம ் என்றும் துணைவே‌ந்த‌ர ் பொ‌ன் ன வை‌‌க்கே ா கூ‌ற ியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments