Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பாதுகாப்பு தீவிரம் : காவல் ஆணையர்!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2007 (17:06 IST)
பெரு நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற மத்திய அரசின் தகவலையடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில்குமரன் கூறியுள்ளார்.

43 பேர ் உயிரிழக்கக ் காரணமா ன ஹைதராபாத ் இரட்ட ை குண்ட ு வெடிப்ப ை அடுத்து, மக்கள ் அதிகம ் புழங்கம ் பெர ு நகரங்களில ் தீவிரவாதிகள ் தாக்குதல ் நடத்தும ் அபாயம ் உள்ளதெ ன மத்தி ய அரச ு அனைத்த ு மாநிலங்களையும் உஷார்படுத்தியுள்ளது.

இத ு தொடர்பா க செய்தியாளர்களிடம ் பேசி ய சென்னை மாநக ர காவல ் ஆணையர ் நாஞ்சில ் குமரன ், தமிழ க காவல்துற ை இயக்குநகருக்க ு மத்தி ய அரசிடம ் இருந்த ு தகவல ் வந்திருப்பதாகவும ், இதனையடுத்த ு மாநகரில ் மக்கள ் அதிகம ் கூடும ் இடங்களில ் காவல ் கண்காணிப்ப ு அதிகப்படுத்தப்பட்டிருப்பதாகவும ் கூறினார ்.

சென்னையில ் தாக்குதல ் அபாயம ் என் ற குறிப்பிட் ட எச்சரிக்க ை தகவல ் எதுவும ் இல்ல ை என்றும ், இருந்தாலும ், முன்னெச்சரிக்க ை நடவடிக்கையா க தங்க ு விடுதிகள ், சந்த ை பகுதிகள ் உள்ளிட் ட முகி ய பகுதிகளில ் கண்காணிப்ப ு தீவரப்படுத்தப்பட்டிருப்பதாகவும ் நாஞ்சில ் குமரன ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments