Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளிட கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:50 IST)
கர்நாட க மாநிலத்தில ் பெய் த மழையால ், மேட்டூர ் அண ை இந் த ஆண்ட ு 2 வத ு முறையா க நிரம்பியத ு.

காவிரியில ் வெள்ளம ் அதிகரித்ததால ் திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் கொள்ளிடம் டோல்கேட், வாழவந்தபுரம் ஆகிய பகுதிகளில் கரையோர குடிசைப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. எனவே வருவாய் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் போடப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments