Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சல் துறையை கணினிமயமாக்க ரூ.40 கோடி: ராசா

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (15:00 IST)
அஞ்சல் துறையை கணினிமயமாக்க ரூ.40 கோட ி ஒதுக்க ியிருப்பதா க மத்திய அமைச்சர ் ஆ.ராசா தகவல்!

பெரம்பலூரில் கடந்த 12 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையமாக இயங்கி வந்த தபால் நிலையம், தலைமை தபால் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது.

மத்திய அமைச்சர் ஆ.ராசா இதை திறந்து வைத்து பேசியதாவத ு, நமது நாட்டில் 1,60,000 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 30 முதல் 40 சதவீத தபால் நிலையங்கள் முற்றிலும் கணினிமயமாக்கப்பட உள்ளது.

மீதி உள்ள தபால் நிலையங்கள் படிப்படியாக கணினி மயமாக்கப்படும். இப்பணிக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் திருச்சி அஞ்சல் மண்டபம், முதல் கட்டமாக முற்றிலும் கணினி மயமாக்கப்படும ். வருகிற ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் ஆயுள் காப்பீட்டு கழகமாக மாறும ். பெண்களின் அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில் நபார்டு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தபால் நிலையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளத ு என்ற ு மத்தி ய அமைச்சர ் ஆ.ராசா பேசினார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments