Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெண்ட், இரும்பு விலையை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2007 (18:53 IST)
ச ிம ெண்ட், இரும்பு ஆகியவற்றின் விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இந்திய கட்டட கட்டுமான சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கட்டட கட்டுமான சங்கத்தின் செயலாளர், ஏ.வி. ராமசாமி, ஓராண்டில், ச ிமெண ்டின் விலை ர ூ.165ல் இருந்து ர ூ.240 ஆக உயர்ந்திருப்பதா கத ் தெரிவித்தார்.

உற்பத்த ித ் தீர்வை மற்றும் விற்பன ை வரி உயர ்ந ்திருப்பதால் ச ிம ெண்ட் விலை உயர்ந்திருப்பாக தெரிவித்த அவர், சிமிண்டின் விலையை ர ூ.170 ஆக குறைத்தால் மட்டுமே தங்களால் ச ிம ெண்ட் ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.

கடந்த 6 மாத காலத்தில் ஒரு டன் இரும்பின் விலை ர ூ.26,000ல ் இருந்து ரூ.33,000 ஆக உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். எனவே ச ிம ெண்ட், இரும்பு விலையை கடுப்படுத்த மத்தி ய, ம ாந ில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments