Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை : காங். வேட்பாளர் 31,000 வாக்கு வித்திசாயத்தில் வெற்றி

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2007 (12:48 IST)
மதுர ை மேற்குத் தொகுதி இடைத ் தேர்தலில ் காங்கிரஸ ் வேட்பாளர ் க ே. எஸ ். ராஜேந்திரன ் 31,000 வாக்குகள ் வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்றுள்ளார ்.

அவர ் வெற்ற ி பெற்றதற்கா ன உறுதிச ் சான்றிதழ ை தேர்தல ் அதிகார ி ராஜேந்திரனிடம ் வழங்கினார ்.

நடந்த ு முடிந் த வாக்க ு எண்ணிக்கையில ் காங்கிரஸ ் வேட்பாளர ் ராஜேந்திரன ் 60,933 வாக்குகள ் பெற்ற ு வெற்ற ி பெற்றுள்ளார ். அதற்க ு அடுத்தபடியா க அஇஅதிமு க வேட்பாள ா செல்லூர் ராஜூ 29,818 வாக்குகளும ், தேமுதி க வேட்பாளர ் 21,272 வாக்குகளும ் பெற்றுள்ளனர ்.

மதுர ை மேற்குத ் தொகுதியில ் நடந் த தேர்தலில ் வெற்ற ி பெற் ற எஸ்.வி. சண்முகம் மரணமடைந்தத ை அடுத்த ு அத்தொகுதிக்க ு இடைத்தேர்தல ் நடத் த தேர்தல ் ஆணையம ் அறிவித்தத ு.

கடந் த 26 ஆம ் தேத ி இடைத்தேர்தலுக்கா ன வாக்குப்பதிவுகள ் நடைபெற்ற ன. இதையடுத்த ு இன்ற ு வாக்குகள ் எண்ணும ் பண ி நடைபெற்ற ன. இதில ் முதல ் சுற்றில ் இருந்த ே காங்கிரஸ ் வேட்பாளர ் ராஜேந்திரன ் தொடர்ந்த ு முன்னில ை வகித்த ு வந்தார ். இறுதியில ் 31,000 வாக்குகள ் வித்தியாசத்தில ் ராஜேந்திரன ் வெற்ற ி பெற்றதா க அறிவிக்கப்பட்டத ு.

இதையொட்ட ி, காங்கிரஸ ் அலுவலகங்களில ் ராஜேந்திரனின ் வெற்ற ி கொண்டாடப்பட்ட ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments