Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிற்படுத்தப்பட்டோர் நாடாளுமன்றக் குழு அமைக்க கருணாநிதி வலியுறுத்தல்!

Webdunia
பிற்படுத்தப்பட்டோரின ் நலன ் காக் க நாடாளுமன்றக ் குழ ு அமைக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி பிரதமர ் மன்மோகன ் சிங ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி ஆகியோருக்க ு முதலமைச்சர ் கருணாநித ி கடிதம ் எழுதியுள்ளார ்.

நேற்ற ு முன்தினம ் சென்னையில ் நடந் த சமூ க நீத ி மாநாட்டில ் பிற்படுத்தப்பட்டோரின ் முன்னேற்றத்த ை உறுத ி செய் ய நாடாளுமன்றக ் குழ ு அமைக்கப்படும ் என்ற ு கருணாநித ி உறுத ி அளித்தார ்.

அதன ் அடிப்படையில ் அவர ் பிரதமருக்கும ், சோனிய ா காந்திக்கும ் கடிதம ் எழுதியுள்ளார ்.

அக்கடிதத்தில ், கல்வ ி மற்றும ் வேலைவாய்ப்பில ் தாழ்த்தப்பட்டவர்கள ், பழங்குடியினர ் மற்றும ் பிற்படுத்தப்பட்டோருக்க ு இ ட ஒதுக்கீட்ட ை அறிமுகம ் செய்வதில ் தமிழ்நாட ு முன்னோடியா க இருந்த ு வருகிறத ு.

இந் த வகுப்ப ு மக்களி்ன ் தேவைக்க ு ஏற் ப இ ட ஒதுக்கீட்ட ு அளவ ு சீரா ன முறையில ் தொடர்ச்சியா க அதிகரிக்கப்பட்ட ு வருகிறத ு. தமிழகத்தில ் தாழ்த்தப்பட்டோர ், பழங்குடியினர ் மற்றும ் பிற்படுத்தப்பட்டோருக்க ு தற்போத ு 69 சதவீ த இ ட ஒதுக்கீட ு வழங்கப்பட்ட ு வருகிறத ு.

வ ி. ப ி. சிங ் பிரதமரா க இருந் த போத ு மண்ட ல ஆணையம ் பரிந்துரைகளில ் ஒன்றா ன, இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு மத்தி ய அரச ு வேலைகளில ் 27 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு அளிக் க ஒப்புதல ் அளிக்கப்பட்டத ு.

இந்தியாவில ் பெரும்பான்மையாகவும ், சமூகம ் மற்றும ் கல்வியில ் பின்தங்கி ய நிலையில ் இருக்கும ் பிற்படுத்தப்பட் ட மக்களுக்க ு மத்தி ய அரசின ் உயர்கல்வ ி போதி ய இடம ் ஒதுக்கீட ு அளிக்காமல ் மத்தி ய அரச ு வேலைகளில ் மட்டும ் இ ட ஒதுக்கீட ு அளிப்பதால ் அவர்களிடம ் எதிர்பார்க்கும ் முன்னேற்றத்த ை கொண்ட ு வ ர முடியாத ு.

மத்தி ய அரச ு உயர்கல்வ ி நிறுவனங்களில ் இத ர பிற்படுத்தப்பட்டோருக்க ு 27 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு அளிக் க வக ை செய்யும ் சட்டத்த ை ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு இயற்றியுள்ளத ு. இந் த சட்டம ், அரசியலமைப்ப ு சட்டத்தின ் பட ி செல்லுபடியாகாத ு என்ற ு அறிவிக்கக ் கோர ி உச்சநீதிமன்றத்தில ் வழக்குத ் தொடரப்பட்ட ு, தற்போத ு இரண்டுக்கும ் மேற்பட் ட நீதபிதிகள ் கொண் ட பெஞ்சுக்க ு வழக்க ு மாற்றப்பட்டுள்ளத ு. இத ு வழக்க ை பெரும ் பின்னடைவுக்க ு கொண்ட ு செல்லும ்.

இ ட ஒதுக்கீட்ட ு கொள்கையில ் சட் ட நிர்வாகம ் பல்வேற ு விதமா ன விளக்கங்கள ை கொடுப்பதால ், பிற்படுத்தப்பட்டோருக்கா ன இ ட ஒதுக்கீட ு கொள்க ை நிரந்தரமா ன சட் ட அச்சுறுத்தலுக்க ு ஆளாகியுள்ளத ு. அகி ல இந்தி ய அளவில ், மத்தி ய அரச ு கல்வ ி நிறுவனங்கள ் மற்றும ் வேல ை வாய்ப்பில ் இ ட ஒதுக்கீட ு அளித்தால ் மட்டும ் போதாத ு. இந் த இ ட ஒதுக்கீட ு, பிற்படுத்தப்பட் ட மக்களுக்கா க செயல்படுத்தப்படும ் நலத ் திட்டங்கள ை போ ல சரியா க அமல்படுத்தப்படுகிறத ா? என்பதையும ் உறுத ி செய் ய வேண்டும ்.

எனவ ே, இந்தி ய அரசியல ் அமைப்புச ் சட்டப்பிரிவ ு 338, 338-எ ஆகியவற்றின ் கீழ ், தாழ்த்தப்பட்டோர ் மற்றும ் பழங்குடியினர ் நலனுக்கா க நாடாளுமன் ற குழ ு அமைக்கப்பட்டிருப்பத ை போ ல, பிற்படுத்தப்பட் ட மக்களுக்கும ் நாடாளுமன் ற குழ ு அமைக் க இதுவ ே சரியா ன தருணம ். எனவ ே ஆலோசன ை மீத ு விரைவா க நடவடிக்க ை எடுத்தால ், நான ் நன்றியுடையவனா க இருப்பேன ் என்ற ு கருணாநித ி தனத ு கடிதத்தில ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments