Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (10:34 IST)
உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இரு‌ந்து வ‌ரு‌கிறது.

உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2 வது இட‌‌த்‌தி‌ல் பிரேச ிலு‌ம ், இத்தாலி அணி 3-வது இ ட‌த்‌திலு‌ம், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அண ி‌க்கு 5வது இடமு‌ம ், செக் குடியரசு அணி 6-வது இட‌த்‌திலு‌ம ், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இ ட‌த்‌திலு‌ம் உ‌‌ள்ளன.

கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிகள் முறையே 11-வது இடம் முதல் 18-வது இடம் வரை வகிக்கின்றன. நைஜீரியா அணி 20-வது இடத்தில் இருந்து 19-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 19-வது இடத்தில் இருந்த அமெரிக்கா 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணி 144-வது இடமும், பாகிஸ்தான் அணி 163-வது இடமும், இலங்கை அணி 167-வது இடமும், வங்காளதேசம் 168-வது இடமும் வகிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments