Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே‌ன்பரா செ‌ன்றது இ‌ந்‌திய அ‌ணி!

Webdunia
புதன், 9 ஜனவரி 2008 (12:09 IST)
இந்தி ய கிரிக்கெட ் வாரியம ் பச்சைக்கொட ி காட்டியத ை தொட‌ர்‌ந்து இந்தி ய வீரர்கள ் இன்ற ு கால ை சிட்னியிலிருந்த ு கேன்பர ா புறப்பட்டுச ் சென்றனர ். நாள ை ஆ‌ஸ்‌ட்ரே‌லியா உ‌ள்ளூ‌ர் அ‌ணியுடனான மூன்ற ு நாள ் போட்ட ி கேன்பராவில ் து வங்குகிறத ு.

சிட்ன ி‌யி‌ல் நடைபெ‌ற்ற 2வது டெஸ்ட ் போட ்டி‌யி‌ல் இ‌ந்‌திய ‌வீர‌ர்களு‌க்கு எ‌திராக நடுவ‌ர் ஸ்டீவ ் பக்னர ் தீர்ப்புகள ை வழங்கியத ு பெரும ் சர்ச்சைய ை ஏற்படுத்தியத ு. மேலும ் இந்தி ய வீரர ் ஹர்பஜன ் சிங ் மூன்ற ு போட்டிகளில ் ஆ ட தட ை விதிக்கப்பட்டத ு கிரிக்கெட ் வாரியத்த ை கோபத்தில ் ஆழ்த்தியத ு.

இதனையடுத்த ு ஹர்பஜன ் சிங ் மீதா ன தட ை நீக்கப்படும ் வரை ஆஸ ்‌ட ்ரேலிய ா தொடரில ் இ‌ந்‌‌திய அ‌ணி பங்கேற்காது எ‌ன்று‌ம், சர்ச்சைக்குரி ய நடுவ‌ர் ஸ்டீவ ் பக்னர ை நீக் க வேண்டும ் என்றும ் இந்தி ய கிரிக்கெட ் வாரியம ் ச‌ர்வதேச ‌ கி‌‌ரி‌க்கெ‌ட் பேரவை‌க்கு நிபந்தன ை விதித்தத ு. இதனால ் ஆஸ ்‌ட ்ரேலி ய சுற்றுப ் பயணம ் ரத்தாகும ் சூ‌ழ ்நில ை ஏற்பட்டத ு.

இந்நிலையில ், சர்வதே ச கிரிக்கெட ் வாரியம ் சமர ச முயற்சிய ை மேற்கொண்ட ு ஸ்டீவ ் பக்னர ை விலக்கிக ் கொள்வதா க அறிவித்தத ு. மேலும ் ஹர்பஜன ் மீதா ன மேல ் முறையீட்ட ை விசாரிக்கும ் வர ை அவர ் தொடர்ந்த ு விளையாடலாம ் என்றும ் அனுமதித்தத ு. இதையடு‌த்து, இந்தி ய கிரிக்கெட ் வாரியம ் ஆஸ ்‌ட ்ரேலி ய பயணம ் தொடரும ் என்ற ு அறிவித்தத ு.

ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை அறிவிப்ப ு குறித்த ு கிரிக்கெட ் வாரி ய செயற்குழ ு கூட்டத்தில ் விவாதிக்கப்பட்டத ு. அதன ் பிறக ு ஐ. ச ி. ச ி. யின ் முடிவ ை வரவேற்பதாகவும ் இந்தி ய அண ி தொடர்ந்த ு ஆஸ ்‌ட ்ரேலி ய தொடரில ் விளையாடும ் என்றும ் கிரிக்கெட ் வாரி ய செயலாளர ் நிரஞ்சன ் ஷ ா தெரிவித்தார ்.

எனினும ் ஆஸ ்‌ட ்ரேலி ய தொடர ை இந்தி ய கிரிக்கெட ் வாரியம ் உன்னிப்பா க கவனித்த ு வருவதாகவும ், நிலைமைக்கேற் ப முடிவெடுக்கப்படும ். ஹர்பஜன ் சிங ் மீதா ன தடைய ை நீக் க வேண்டும ் என்பத ே முக்கி ய கோரிக்க ை என்றும ் அவர ் தெரிவித்தார ்.

இதனிடைய ே, இந்தி ய கிரிக்கெட ் வாரியம ் பச்சைக்கொட ி காட்டியத ை தொட‌ர்‌ந்து இந்தி ய வீரர்கள ் இன்ற ு காலை சிட்னியிலிருந்த ு கேன்பர ா புறப்பட்டுச ் சென்றனர ். நாள ை ஆ‌ஸ்‌ட்ரே‌ல ியா உ‌ள்ளூ‌ர் அ‌ணியுடனான மூன்ற ு நாள ் போட்ட ி கேன்பராவில ் து வங்குகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments