Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ‌மீதான தடை‌ த‌ற்கா‌லிகமாக ‌நீ‌க்க‌ம்: ஐ.சி‌.சி.!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (15:20 IST)
இ‌ந்‌திய ‌வீர‌ர் ஹ‌‌ர்பஜ‌ன் ‌சி‌ங்கு‌க்கு ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட தடை‌யை த‌ற்கா‌லிக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம ், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இறு‌தி முடிவு எடு‌க்கு‌ம் வரை ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ‌‌விளையாடலா‌ம் எ‌ன்று ச‌ர்வத ே ச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை‌த் தலைவ‌‌ர் மா‌ல்க‌ம ்‌ ‌ ஸ்‌பீ‌ட் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிட்னியில ் நடைபெற் ற 2 வது டெஸ்ட ் கிரிக்கெட ் போட்டியின ் போத ு ஹர்பஜன ் சிங ், ஆஸ்‌ட ்‌ ரேலி ய வீரர ் சைம‌ன்ட்ஸை இனவெறியுடன ் விமர்சித்ததா க புகார ் கூறப்பட்டத ு. இதுகுறித்த ு ஆட் ட நடுவர ் மைக ் பிராக்டர ் தலைமையிலா ன ஐ.சி.சி. விசாரணைக ் குழு ஹர்பஜன ் சிங்கிடம் ஆறர ை மண ி நேரம ் விசாரண ை நடத்தியத ு.

விசாரணையின ் போத ு தாம ் சைமண்ட்ஸ ் பற்ற ி எதுவும ் கூறவில்ல ை என்ற ு ஹர்பஜன ் சிங ் கூறினார ். ஆனால ் ஹர்பஜன ் மீத ு பா‌ன்டிங ் , சைம‌ன்ட்ஸ ் குற்றம ் சாட்டினார்கள ்.

சிட்ன ி போட்டியின் நடுவ‌ர்களு‌ம ், ஹர்பஜன ் மீத ு தவற ு ஏதும ் இல்ல ை என்ற ு விசாரணையின ் போத ு தெரிவித்தனர ்.

இருந் த போதிலும் விசாரணையின ் இறுதியில ் ஆஸ்‌ட்ரேலி ய தரப்ப ு வாதத்த ை ஏற்ற ு, ஹர்பஜன் ‌சி‌ங் 3 போட்டிகளில ் விளையா ட ஆட்ட நடுவர் மைக் புராக்டர் தட ை விதித்தார். இந்தத ் தடைய ை எதிர்த்த ு சர்வதே ச கிரிக்கெட் பேரவை‌யிட‌ம் அப்பீல ் செய் ய இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரியம ் முடிவ ு செய்துள்ளத ு.

இதனிடைய ே ஹர்பஜன ் சிங்கிற்க ு விதிக்கப்பட்டுள் ள தட ை குறித்த ு இந்தி ய கிரிக்கெட ் கட்டுப்பாட்ட ு வாரி ய நிர்வாகிகள ் கூட்டம் தற்பொழுது மும்பையில் நடைபெ‌ற்று வரு‌கிறது. இ‌ந்‌திய ‌‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌த் தலைவ‌ர் சரத்பவார ் வீட்டில ் சந்தித்த ு முக்கி ய ஆலோசன ை நடத்தி வரு‌கிறா‌ர்கள ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல ், ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங்கு‌க்கு ‌விதி‌க்க‌ப்ப‌ட்ட தடை த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்படுவதாகவு‌ம ், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இறு‌தி முடிவு எ‌ட்ட‌ப்படு‌‌ம் வரை அவ‌ர் தொட‌‌ர்‌ந்து ‌விளையாடலா‌ம் எ‌ன்று ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌‌ட் பேரவை தலைவ‌ர் மா‌ல்க‌ம் ‌ஸ்‌பீ‌ட் தெ‌ரி‌வி‌த்துள்ள செய்தி கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments