Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெ‌ஸ்‌ட்டி‌ல் மா‌லி‌க் ‌விளையாட மா‌ட்டா‌ர்!

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (10:52 IST)
கா‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் இ‌ன்னு‌ம் குணமடையாததா‌‌ல் பெ‌ங்களூ‌ரி‌ல் நாளை துவ‌ங்கு‌ம் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌த் தலைவ‌ர் சோ‌யி‌ப் மா‌லி‌க் ‌விளையாட மா‌ட்டா‌ர் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

புதுடெல்லியில ் நடைபெற் ற முதல ் டெஸ்ட ் போட்ட ி முடிவடைந்தவுடன ் பயிற்சியில ் ஈடுபட் ட மாலிக ், கா‌ல்ப‌ந்து விளையாடும ் போத ு அவரத ு காலில ் காயம ் ஏற்பட்டத ு. காயம ் இன்னும ் முழுமையாக குணமடையாததால ் அவர ் இன்னும ் 5 நா‌ட்க‌ள் ஓய்வில ் இருக் க வேண்டும ் என்ற ு மருத்துவர்கள ் அறிவுறுத்த ி உள்ளனர ்.

இதனால ் பெங்களூரில ் நாள ை தொடங்கும ் மூன்றாவது டெஸ்ட ் போட்டியில ் பாகிஸ்தான ் அண ி‌த் தலைவராக ய ூன ூஸ்கான ் செயல்படுவார ் என்ற ு தெரிகிறத ு.

ஷோயப ் மாலிக்க ை நேற்ற ு பரிசோதித் த பெங்களூர ் மருத்துவர ், அவர ் மேலும ் 5 நாட்கள ் ஓய்வில ் இருக் க வேண்டும ் என்ற ு கூறியதா க பாகிஸ்தான ் அணியின ் மேலாளர ் இஷான ் மாலிக ் தெரிவித ்த ார ். அணியில ் இடம ் பெற்றுள் ள மற் ற வீரர்கள ் முழ ு உடல ் தகுதியுடன ் இருப்பதாகவும ் அவர ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments