Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடு‌த்த டெ‌ஸ்‌ட்டி‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு ப‌‌திலடி: முகமது யூசு‌ப்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:36 IST)
'' டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திராக நட‌ந்த முதல ் டெஸ்ட ் போட்டியில் நா‌ங்க‌ள் தோல்வ ி அடைந்தாலும ், அடு‌த்து நட‌க்கு‌ம் டெஸ்ட ் போட்டிக‌ளி‌ல் இந்தி ய அணிக்க ு பாகிஸ்தான ் அண ி பதிலட ி கொடுக் க முயற்சிக்கும ்'' என்று அந் த அணியின ் மூத் த வீரர ் முகமத ு யூசுப ் கூறியுள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் எழுதியுள் ள கட்டுரை‌யி‌ல ், முதல ் டெஸ்ட்டில ் இந்திய அ‌ணி 6 விக்கெட ் வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்றாலும், உண்மையில ் இந்திய அ‌ணி‌யின‌ர் ஒவ்வொர ு ரன்னுக்கும் போரா ட வேண்ட ி இருந்தத ு. 203 ரன்கள ை தற்காத்துக ் கொள் ள வேண்டி ய நிலையில் சோயிப ் அக்தர ் பந்த ு வீசி ய விதம ் அற்புதமா க இருந்தத ு. அதிலும ் குறிப்பா க ராகுல ் திராவிட்ட ை அவுட்டாக் க அவர ் வீசி ய பந்த ு மிகவும ் சிறப்பானத ு. கொல்கத்த ா, பெங்களூர ் டெஸ்ட ் போட்டிகளில ் அக்தர ் மேலும ் பிரகாசிப்பார ் என்ற ு எதிர்பார்க்கிறேன ்.

2- வத ு இன்னிங்சி ல 280 ரன்கள ் முன்னில ை பெ ற வேண்டும ் என்ற ு நினைத்தோம ். ஆனால ் அந் த எண்ணம ் நிறைவேறவில்ல ை. அவ்வாற ு 280 ரன ் முன்னில ை பெற்றிருந்தால ் பாகிஸ்தான ் வெற்ற ி பெற்றிருக்கும ா என்ற ு தெரியவில்ல ை. ஆனால ் இந்திய ா மிகுந் த நெருக்கடிக்க ு உள்ளாக ி இருக்கும ்.

ராகுல ் திராவிட ் ஆட்டம ் இழந்தபோத ு மேலும ் ஒர ு விக்கெட ் விழுந்திருந்தால ் இந்திய ா திணற ி இருக்கும ். ஆனால ் கங்கூல ி அந் த நேரத்தில ் அற்புதமா க ஆட ி இந்தியாவ ை மீட்ட ு விட்டார ். டெண்டுல்கரும ் சிறப்பா க ஆடினார ். முதல ் இன்னிங்சில ் லஷ்மண ் அபாரமா க ஆடினார ்.

எப்பட ி பார்த்தாலும ் முதல ் டெஸ்ட ் போட்டியில ் தோற்றபிறக ு மீண்ட ு வருவத ு கடினமானத ு. ஆனால ் பாகிஸ்தான ் அண ி தீவிரமா க முயற்ச ி செய்து அடு‌த்த இர‌ண்டு போ‌ட்டிக‌ளி‌ல் இந்தியாவுக்க ு பதிலட ி கொடுக் க முயலும் எ‌ன்று முகமது யூசு‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments