Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டெ‌ஸ்‌ட்: உம‌ர்கு‌ல் இட‌ம் பெற மா‌ட்டா‌ர்!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (13:36 IST)
முதுகு ‌பிடி‌ப்பு குண‌ம் ஆகாததா‌ல் பாகிஸ்தான ் வேகப்பந்த ு வீச்சாளர ் உமர ் குல ் இந்தியாவுக்க ு எதிரா ன 2 வத ு டெஸ்ட ் போட்டியிலும ் இடம்பெற மா‌ட்டா‌ர் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ‌கி‌ரி‌க்கெ‌ட் தே‌ர்வு குழு‌த் தலைவ‌ர் சலாவூ‌தீ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பாகிஸ்தான ் அணியின ் முன்னண ி வேகப்பந்த ு வீச்ச ாள‌ர் உமர ் குல ், முதுக ு பிடிப்ப ு காரணமா க தற்போத ு டெல்லியில ் நடைபெறும ் முதல ் டெஸ ்‌ட்டி‌ல் ‌‌விளையாட‌வி‌ல்லை.

இந்நிலையில ் அவர ் முழுவதும ் குணமாகாததால ், இரண்டாவத ு டெஸ்ட ் போட்டியிலும ் விளையா ட வாய்ப்பில்ல ை என்ற ு பாகிஸ்தான் தே‌ர்வு‌க் குழு‌த் தலைவ‌ர் சலாவூ‌தீ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

உமர ் குல்லுக்க ு பதிலா க இப்திக ா அஞ்சும ் அழைக்கப்படுவார ் என்ற ு அந்நாட்ட ு தேர்வுக்குழுத ் தலைவர ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments