Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ர‌சிக‌ர்களு‌க்கு ‌பிரெட் ‌லீ பாரா‌ட்டு!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (13:47 IST)
ஆஸ்‌ட்ரேலியாவுக்க ு எதிரா ன கிரிக்கெட ் தொடரின ் போத ு இந்தி ய ரசிகர்கள ் சிறந் த முறையில ் நடந்த ு கொண்டதா க ஆஸ்‌ட்ரேலி ய வேகப்பந்த ு வீச்சாளர ் பிரெட் லீ கூறியுள்ளார ்.

இந்திய ா- ஆஸ்‌ட்ரேலிய ா இடையிலா ன ஒருநாள ் போட்ட ி தொடரின ் போத ு ஆஸ்‌ட்ரேலி ய வீரர ் சைமன்ஸ ் ரசிகர்களால ் நிறவெற ி தாக்குதலுக்க ு ஆளானதா க குற்ற‌ம் சா‌ற்றப்பட்டத ு.

மேலும ் இந்தி ய பந்த ு வீச்சாளர ் ஸ்ரீசாந்த ் ஆஸ்‌ட்ரேலி ய வீரர்களோட ு மோதலில ் ஈடுபட்டதாகக் கூற ி பெரும ் சர்ச்ச ை கிளப்பப்பட்டத ு.

இந்நிலையில ் ஆஸ்‌‌ட்ரேலி ய வேகப்பந்த ு வீச்சாளர ் பிரெட் ‌‌லீ இந் த தொடரின ் போத ு இந்தி ய கிரிக்கெட ் ரசிகர்கள ் சிறந் த முறையில ் நடந்த ு கொண்டதாக தெரிவித்துள்ளார ்.

இந்தி ய கிரிக்கெட ் ரசிகர்களின ் ஆர்வத்த ை பாராட் ட வேண்டும ் என்ற ு கூறியுள் ள அவர ், யார ோ ஒர ு சி ல ரசிகர்கள ் செய் த தவறா ன செயல்கள ் பெரிதாக்கப்பட்ட ு விட்டதா க கூறியுள்ளார ்.

மேலும ் ஸ்ரீசாந்த ் போன் ற வீரர்களின ் அணுகுமுறைய ை தாம ் வரவேற்பதாகவும ், இத ு போன் ற ஆக்ரோஷமா ன அணுகுமுற ை தேவை என்றும ், இந்தி ய வீரர்கள ் உறுதியுடன ் போராட ி ஆஸ்‌ட்ரேலியாவுக்க ு சவால ் விடுத்ததாகவும ் அவர ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments