Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌ரியா‌ன் ஜோ‌ன்சு‌க்கு 2 ஆ‌ண்டு தடை!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (12:39 IST)
ஊக் க மருந்த ை பயன்படுத்தியதா க ஒப்புக ் கொண் ட அமெரிக் க தடக ள வீராங்கன ை மரியோன ் ஜோன ்சு‌க்கு போ‌ட்டிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்க இரண்ட ு ஆண்ட ு தடை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சிட்ன ி ஒலிம்பிக ் போட்டிகளில ் மரியோன ் ஜோன்ஸ ் 3 தங்கம ் உட்ப ட 5 பதக்கங்கள ை வென்ற ு சாதன ை படைத்தார ். அ‌ப்போது அவ‌ர் ஊக் க மருந்த ு சா‌ப்‌பி‌ட்டதாக ச‌ர்‌ச்சை எழு‌ந்தது. இந்நிலையில ் ஊ‌க்க மரு‌ந்து பய‌ன்படு‌த்‌தியை ம‌ரியோ‌ன் ஜோ‌ன்‌ஸ், விசாரண ை குழ ு‌விட‌ம் ஒப்புக ் கொண்டார ்.

இதையடு‌த்து, ஒலிம்பிக ் பதக்கங்கள ் பறிக்கப்படும ் எ ன சர்வதே ச ஒலிம்பிக ் சங்கம ் அறிவித்தத ு. இந்நிலையில ் மரியோன ் ஜோன்ஸ ் தன்னுடை ய பதக்கங்களை அமெரிக் க ஒலிம்பிக ் கமிட்டியிடம் பதக்கங்கள ை ஒப்படைத்தார ். ரில ே போட்டிகளில ் வென்ற பதக்கங்கள ை ஒப்படைக்குமாற ு அமெரிக் க ஒலிம்பிக ் சங்கம் கூறியுள்ளத ு.

மேலும ் 2000ஆ‌ம் ஆண்டுக்க ு பிறக ு ஜோன்ஸ ் வெற்ற ி பெற் ற பதக்கங்கள ் மற்றும ் பரிசுத ் தொகையையும ் திருப்ப ி தருமாற ு உத்தரவிட்டுள்ளத ு.

இதனிடைய ே மரியோன ் ஜோன்சுக்க ு தடக ள போட்டியில ் பங்கேற் க இரண்ட ு ஆண்டுகள ் தட ை விதிக்கப்பட்டுள்ளத ு. அதன ை ஏற்றுக ் கொள்வதா க அவர ் தெரிவித்த ு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments