Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க் குர‌ல்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (15:30 IST)
வாசக‌ர்க‌ள ் அ‌ளி‌க்கு‌ம ் கரு‌த்துக‌ள ் இ‌ங்க ு தொகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு: மதிமுக தேர்தல் அறிக்கை
ஈழத் தீயை அணையாது காப்பாற்றிய வைகோ ‌மீது ஈழத் தமிழர்கள் என்றும் பாசமுடையவர்களாக இருப்பார்கள்.
- க‌ண்ண‌ன்

போரை நிறுத்த மறுத்தால் இலங்கையுடன் உறவு துண்டிப்பு : ‌பிரதமரு‌க்கு கருணாநிதி தந்தி
வருத்தம், கவலை,தந்தி, கடிதம், கண்டனம், கோரிக்கை, இப்படி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டையோ!
- தார‌னி

இன்னும் யாரை எமத்தபார்க்கீரார் இந்த தமில் துரொகி கருநநிதி
-‌ நி‌த்‌தியான‌ந்த‌ம்

தா‌ய்‌ப்பா‌‌‌‌லி‌‌ல் இரு‌ந்து ஆபரணங்கள்!
it is very sad thing. breast milk is more precious than anything i n th e world. y people have become lik e this for money they sell everything? Is this type of activities not cured by Governments ? Wher e is Human right commission ?? Ladies association ??
- ராஜா

தைரியம் இருந்தால் தனித்து போட்டியிடுங்கள் : விஜயகாந்த் சவால்
விஜயகாந்த் அனுபவம் அற்ற செயல்முறை.
- சா‌மி

சோனியா உத்தரவாதம் அளித்தால்தான் உண்ணாநிலை கைவிடப்படும்!
இலங்கை தமிழர்கள் விசயத்தில் புலிகளுக்கு ராஜீவ் அளித்த குறைந்தபட்ச உத்திரவாதத்தைகூட நிறைவேற்ற தவறியதை கண்டித்து இலங்கையில் மாவீரன் திலீபன் உண்ணாநிலை இருந்தபோது ராஜீவ் கண்டுகொள்ளாததால் திலீபன் இறக்க நேரிட்டது .ராஜீவின் மனைவி சென்னையில் நடக்கும் பெண்களின் உண்ணாநிலையை எப்படி கண்டுகொள்வார். தமிழன் சாகவேண்டும் என்பது தானே அவர்களின் ல‌ட்சியம்.
- சா‌மிக‌ண்ணு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி தமிழக‌த்த‌ி‌ல் நாளை வேலை நிறுத்தம்
to get vote this waste karunanithi can do whatever he want.. but, people need to give good punishment to him
- குமா‌ர்

வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க்க‌ள்
இ‌ந்த தொகு‌ப்பு ந‌ன்றாக உ‌ள்ளது.
- குணா

இலங்கை தமிழர்கள் நிலை மிகவும் பரிதாபம். இந்த நிலைக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வெட்கமின்றி தன்னைத்தானே கூறிக்கொள்ளும் இந்தியாதான் காரணம். உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக செய்து வருகின்றன. இதுதான் உண்மை .இதற்கான விலையை இலங்கையும் இந்தியாவும் கொடுத்தே தீரும். இது காலத்தின் கட்டாயம். காந்திஜி உயிரோடு இருந்திருந்தால் சோனியாவின் செயலை எண்ணி , தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வார்.
- தமிழ்ப்ரியன்

கருணா‌நி‌தியை வரலாறு எ‌ப்படி ம‌ன்‌னி‌‌‌க்கு‌ம் : ஜெயலலிதா
i do not belong to any political party. i am just a committed citizen of india.

a politician need not be in power to serve the people and do something good for the improvement of the society and the country. this lady does not know the diffrence between criticism and constructive criticism. she is always blaming other political parties and without any basis she forms alliance for elections and after elections she withdraws or throw the alliance parties.

it is certain that this lady is going to support either bjp or congress after election results.

she sheds crocadile tears for srilankans.
-‌ ஜீவா

இலங்கை‌க்கு இறுதிக்கெடு: பிரதமரு‌க்கு கருணாநிதி ‌மீ‌ண்டு‌ம் தந்தி
இ‌து அர‌சிய‌ல் கட்சிகளின் நாடகம். வாக்காளர்கள் மறுபடியும் மறுபடியும் yemaandhu கொண்டு இருக்கின்றனர்.
- கா‌ர்‌த்‌தி‌க்

வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
first thing is he a human being?
- ஷ‌ண்முக‌ம்

`ராஜீவை கொலை செய்த விடுதலைப்புலிகளை இந்தியா மனனிக்காது'
I think mrs priyanka doesn't know about the situation, everybody does mistakes. can u assure rajiv is so pure ( Still Bofar case is not finished ). Do you need Lakhs and lakhs of people blood to take shower for that. Idiotic indian politics. Atleast try to save Indians inside the country without interfere on the srilanka issue furthermore. Tigers capable to revenge
- மனோ

கு‌ற்றவா‌ளி கூ‌‌ண்டி‌ல் ‌கா‌ங்‌கிர‌ஸ், ‌தி.மு.க. - வைகோ
Mr Karunanithi thinking that all Tamilans are foolish. He is giving daily statements without thinking. He is the only leader sending Q/A to the all medias. The medias also publish this Q/A for getting Adv.
- செ‌ந்‌தி‌ல்

குருவும், தட்சிணா மூர்த்தியும் ஒரே அவதாரம் அல்ல என்று கூறப்படுகிறதே?
I am shahjahan really good websites webdunia. I like to read all the information particularly Dr K. P. Vidhyatharan wrotes lot of astrlogy information is very useful
- ஷாஜஹா‌ன்

ஈழப் பிரச்சனை: கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை
இந்தத் தலைவர்கள் கூடுவதைப் பார்க்கின்ற போது பிணம் தி‌ண்ணும் கழுகுகள் ஒரு குழந்தையி‌ன் உடலைக் குதறுவது நினைவுக்கு வருகி‌ன்றது.
- க‌ண்ண‌ன்

ஈழப் பிரச்சனை: கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை
hallo! webdunia

thanks for their support on sri lankan tamils
- த‌மிழ‌ன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments