Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ‌த்ரா கலவர‌‌ம் : காவ‌ல் அ‌திகா‌ரி கொலை‌க் கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ல் கைது

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (19:04 IST)
2002 குஜரா‌த ் கலவர‌ங்க‌ள ் தொட‌ர்பா ன வழ‌க்‌கி‌ல ், ஆதார‌ங்கள ை மறை‌த்த‌ல ், கடம ை தவறுத‌ல ் ஆ‌கியவ ை த‌விர‌க ் கொலையு‌ம ் செ‌ய்து‌ள்ளதா க வ‌ல்சா‌த ் சரக‌க ் காவ‌ல்துறை‌க ் கூடுத‌ல ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் க ே.‌ ஜ ி. எ‌ட்ர ா கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

2002 கோ‌த்ர ா இர‌‌யி‌ல ் எ‌ரி‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பிறக ு குஜரா‌த்‌தி‌ல ் நட‌ந்து‌ள் ள கலவர‌ங்க‌‌ள ் தொட‌‌ர்பா ன வழ‌க்குகள ை ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிய‌மி‌‌த்து‌ள் ள ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழு‌வின‌ர ் இ‌ன்ற ு எ‌ட்ர ா- வை‌க ் கைத ு செ‌ய்த ு பெருநகர‌க ் கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி ‌ ச ி.‌ ப ி. ப‌ட்டீ‌‌ல ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் அவரத ு ‌ வீ‌ட்டி‌ல ் ஆஜ‌ர்படு‌த்‌தின‌ர ். அ‌ப்போத ு எ‌ட்ராவ ை ‌ பி‌ப்ரவ‌ர ி 13 வர ை ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழு‌வின‌ர ் த‌ங்க‌ளி‌ன ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் வை‌த்த ு ‌ விசா‌ரி‌க் க அனும‌திய‌ளி‌த்தா‌ர ்.

கோ‌த்ர ா ச‌ம்பவ‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் நட‌ந் த கலவர‌ங்க‌ளி‌ன்போத ு மேகா‌னிநக‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ஆ‌ய்வாளராக‌ப ் ப‌ணியா‌ற்‌றி ய எ‌ட்ர ா, கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் மு‌ன்னா‌ல ் எ‌ம ்.‌ ப ி. ஏச‌ன ் ஜாஃபெ‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட 38 உ‌யி‌ர்களை‌‌ப ் ப‌லிகொ‌ண் ட கு‌ல்பா‌ர்‌க ் சொசை‌ட்ட ி ‌ மீதா ன கொடூர‌த ் தா‌க்குத‌ல்க‌ள ் தொட‌ர்பா க நே‌ற்று‌க ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் முத‌ல ் கோ‌த்ர ா கலவ ர வழ‌க்குகள ை ‌ மீ‌ண்டு‌ம ் ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ் ‌ சிற‌ப்பு‌ப ் புலனா‌ய்வு‌க ் குழு‌வின‌ர ், மத‌க ் கலவர‌ங்களா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட பகுத‌கி‌ளி‌ல ் ப‌ணியா‌ற்‌றி ய ‌ சி ல மு‌க்‌கிய‌க ் காவ‌ல்துற ை அ‌திகா‌ரிகளை‌த ் ‌ தீ‌‌விரமாக‌க ் க‌ண்கா‌ணி‌த்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments