Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிர‌ம்மோ‌ஸ் ஏவுகணை இராணுவ‌த்‌தி‌ல் சே‌ர்‌க்க‌ப்பட மா‌ட்டாது

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (15:08 IST)
அடு‌த்த ு நட‌க்கவு‌ள் ள சோதனைக‌‌ள ் வெ‌ற்‌றிபெறு‌ம ் வர ை ‌ பிர‌ம்மோ‌ஸ ் ஏவுகண ை இராணுவ‌த்‌தி‌ல ் அ‌திகார‌ப்பூ‌ர்வமாக‌ச ் சே‌ர்‌க்க‌ப்ப ட மா‌ட்டாத ு எ‌ன்ற ு இராணுவ‌த ் தலைமை‌த ் தளப‌த ி ‌ தீப‌க ் கபூ‌ர ் கூ‌றினா‌ர ்.

இ‌ந்‌தி ய- இர‌ஷ் ய கூ‌ட்டு‌த ் தயா‌ரி‌ப்‌பி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள, அண ு ஆயுத‌த்துட‌ன ் செ‌ங்கு‌த்தாக‌‌ப ் பா‌ய்‌‌ந்த ு, 290 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் தொலைவ ு வரை‌யிலா ன தர ை இல‌‌க்கை‌த ் தா‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அ‌திவே க பிர‌ம்மோ‌‌ஸ ் ஏவுகண ை கட‌‌ந் த மாத‌ம ் சோதன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இராஜ‌ஸ்தா‌னி‌ல ் தா‌ர ் பாலைவன‌த்‌தி‌ல ் நட‌ந் த இ‌ந்த‌ச ் சோதன ை தொ‌ழி‌ல்நு‌ட்ப‌‌க ் கோளாறுக‌ள ் காரணமா க வெ‌ற்‌றிபெற‌வி‌ல்ல ை.

இ‌‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ ப ி. ட ி.ஐ. ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு பே‌ட்டிய‌ளி‌த் த இராணுவ‌த ் தலைமை‌த ் தளப‌த ி ‌ தீப‌க ் கபூ‌ரிட‌ம ், இ‌ந் த ஏவுகண ை அ‌திகார‌ப்பூ‌ர்வமா க இராணுவ‌த்‌தி‌ல ் சே‌ர்‌‌க்க‌ப்படும ா எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு ' இ‌ல்ல ை' எ‌ன்ற ு ப‌தில‌ளி‌த்தா‌ர ்.

" நா‌ங்க‌ள ் ( இராணுவ‌‌ம ்) இ‌‌ங்க ு நுக‌ர்வோரா க உ‌ள்ளோ‌ம ். பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌‌ம்பா‌ட்டு‌த ் துற ை அடு‌த்த ு நட‌‌த்தக்கூடி ய சோதனைக‌ள ் வெ‌ற்‌றிபெ‌ற் ற ‌ பிறக ு அடு‌த்தக‌ட் ட நடவடி‌க்கைகள ை எடு‌க் க ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ். எ‌ப்போதெ‌ல்லா‌ம ் சோதன ை வெ‌ற்‌றிபெறு‌கிறதே ா அ‌ப்போதெ‌ல்லா‌ம ் நா‌ங்க‌ள ் அவ‌ர்கள ை வா‌ழ்‌த்‌தியு‌ள்ளோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ பிர‌ம்மோ‌ஸ ் ஏவுகண ை சோதன ை தோ‌ல்‌வியடை‌ந் த தகவல ை இராணுவ‌ம்தா‌‌ன ் க‌சிய‌வி‌ட்டத ு எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் மே‌ம்பா‌ட்டு‌த ் துற ை புகா‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு ப‌ற்‌றி‌க்கே‌ட்டத‌ற்க ு, " ஏவுகண ை சோதன ை வெ‌‌ற்‌றிபெ‌ற்று‌‌ள்ளத ு எ‌ன்ற ு முத‌லி‌ல ் அவ‌ர்க‌‌ள்தா‌ன ் கூ‌றின‌ர ். அ‌ப்போதுகூ ட இராணுவ‌ம ் அமை‌த ி கா‌த்தத ு" எ‌ன்றா‌ர ் ‌ தீப‌க ் கபூ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments