Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ஜ்பா‌ய்‌க்கு செய‌ற்கை‌ச் சுவாச‌ம் தர‌ப்படு‌கிறது

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (20:01 IST)
‌ சுவாச‌க ் கோளாற ு காரணமா க எ‌ய்‌‌ம்‌ஸ ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள நமத ு நா‌ட்டி‌ன ் மு‌ன்னா‌‌ள ் ‌ பிரதம‌ர ் அட‌ல ் ‌ பிஹா‌ர ி வா‌ஜ்பா‌ய ் தொட‌ர்‌ந்த ு ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌விலேய ே உ‌ள்ளா‌ர ். அவரு‌க்கு‌‌ச ் செய‌ற்கை‌ச ் சுவாச‌ம ் தர‌ப்படு‌கிறத ு.

வா‌ஜ்பா‌யி‌ன ் உட‌ல்‌நில ை கு‌றி‌த் த மரு‌த்து வ‌ க ் கு‌றி‌ப்ப ை இ‌ன்ற ு மால ை வா‌‌சி‌த் த இத ய நோ‌ய ் ‌ நிபுண‌ர் மரு‌த்துவ‌ர ் ச‌ம்ப‌த ் குமா‌ர ், " வா‌‌ஜ்பா‌ய்‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள சுவாச‌த ் தொ‌ற்ற ு இ‌ன்ற ு கால ை முத‌ல ் மோசமடை‌ந்து‌ள்ளத ு. ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அவரு‌க்க ு செய‌ற்கை‌ச ் சுவாச‌ம ் தர‌ப்படு‌கிறத ு. மரு‌த்துவ‌‌க ் குழு‌வின‌ர ் அவரத ு உட‌ல்‌நிலையை‌த ் தொட‌ர்‌ந்த ு க‌ண்கா‌ணி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

த‌‌ற்போத ு 84 வயதாகு‌ம ் வா‌ஜ்பா‌யி‌ன ் இர‌த் த அழு‌த்த‌ம ், க‌ல்‌லீர‌ல ் செ‌ய‌ல்பாட ு, ‌ சிறு‌நீரக‌ச ் செய‌ல்பாட ு உ‌ள்‌ளி‌ட் ட அடி‌ப்பட ை சோதன ை முடிவுக‌ள ் அனை‌த்து‌ம ் சாதாரணமா க உ‌ள்ள ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க எ‌ய்‌ம்‌ஸ ் மரு‌த்துவ‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் மரு‌த்துவ‌ர ் ட ி. க ே. ச‌ர்ம ா இ‌ன்று காலை ‌விடு‌த்த மரு‌த்த ு‌ க ் கு‌றி‌ப்‌பி‌ல ், " வா‌‌ஜ்பா‌ய ் இ‌ன்னு‌ம ் ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல்தா‌ன ் உ‌ள்ளா‌ர ். அவருடை ய மா‌ர்‌பி‌ல ் தொ‌ற்ற ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. அவரத ு உட‌ல்‌நில ை மரு‌த்துவ‌க ் குழு‌வினரா‌ல ் தொட‌ர்‌ந்த ு க‌ண்கா‌ணி‌க்க‌ப்படு‌‌கிறத ு. அவ‌ர ் ‌ சி‌கி‌ச்சை‌க்க ு ந‌ல்லமுறை‌யி‌ல ் ஒ‌த்துழை‌க்‌கிறா‌ர ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments