Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர் வே‌ட்பாளரை அ‌றி‌வி‌க்க‌ கா‌ங்‌கிர‌ஸ் தயாரா? பா.ஜ.க. சவா‌ல்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (19:13 IST)
ப ா.ஜ.க. வு‌ம ் தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌‌ணியு‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள் ள ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌‌ர ் லா‌ல ் ‌ கிரு‌ஷ் ண அ‌த்வா‌னி‌க்க ு எ‌திராக‌ப ் போ‌ட்டி‌யிடு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாளர ை அ‌றி‌வி‌க் க கா‌ங்‌கிர‌‌ஸ ் க‌ட்‌சியு‌‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌‌ணியு‌ம ் தயார ா? எ‌ன்ற ு ப ா.ஜ.க. சவா‌ல ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

வரு‌கி ற ம‌க்களவை‌த ் த‌ே‌ர்த‌லி‌ல ் தா‌ங்க‌ள ் யா‌‌ர ் தலைமை‌யி‌ல ் போ‌ட்டி‌யிட‌ப ் போ‌கிறோ‌ம ் எ‌ன்பதையு‌ம ், தனத ு ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் பெயரையு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் அ‌றி‌வி‌க் க முடியும ா? எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பியு‌ள் ள ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி ஒர ு மூ‌த் த தலைவ‌ர ், நமத ு நா‌ட்டி‌ற்கா க அக‌ண் ட தொலைநோ‌க்கு‌ப ் பா‌ர்வ ை உ‌ள்ளது‌ம ் முடிவெடு‌‌க்கு‌ம ் ‌ திறனுடையதுமா ன தலைமையை‌த ் த ர வ‌ல்லவ‌ர ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

நமத ு நா‌ட்ட ை மு‌ன்னே‌ற்ற‌த்தையு‌ம ் வள‌ர்‌ச்‌சியையு‌ம ் நோ‌க்‌க ி தொ‌ட‌ர்‌ந்த ு மு‌‌ன்னெடு‌த்து‌ச்செ‌ல் ல அ‌த்வா‌னிதா‌ன ் ச‌ரியா ன நப‌ர ் எ‌‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், " ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் யா‌ர ் எ‌ன்ப‌தி‌ல ் உ‌ள் ள குழ‌ப்ப‌ம ் எ‌ன் ன எ‌ன்பதை‌த ் தெ‌ரி‌ந்துகொ‌ள் ள நமத ு நாட ு ‌ விரு‌ம்பு‌கிறத ு. ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் யா‌ர ்?" எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

கட‌ந் த 1999 ம‌க்களவை‌த ் தே‌ர்தலை‌ப ் போலவ ே இ‌ப்போது‌ம ் ப ா.ஜ.க. வு‌ம ் தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌யு‌‌ம ் இணை‌ந்த ு ப‌ணியா‌ற்‌ற ி அ‌த்வா‌னிய ை அடு‌த் த ‌ பிரதமரா க ஆ‌க்குவது‌ட‌ன ், சுத‌ந்‌தி ர ‌ தின‌த்த‌ன்ற ு செ‌ங்கோ‌ட்டை‌யி‌ல ் தே‌சிய‌க ் கொடிய ை ஏ‌ற்றுவோ‌ம ் எ‌ன்ற ு கூ‌றி ய அவ‌ர ், " அட‌ல ் ‌ பிகா‌ர ி வா‌ஜ்பா‌ய ் ‌ பிரதமரா க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் க‌ண் ட கனவ ு, கட‌ந் த 1999 ம‌க்களவை‌த ் த‌ே‌ர்த‌லி‌ல ் ம‌க்க‌ள ், க‌ட்‌ச ி ஊ‌ழிய‌ர்க‌ள ், ஆதரவாள‌ர்க‌ளி‌ன ் முய‌ற்‌சி‌யினா‌‌ல ் நனவா‌கியத ு. இ‌ப்போத ு அ‌த்வா‌ன ி அடு‌த் த ‌ பிரதமரா க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் கனவ ு கா‌ண்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தே‌ர்த‌ல்க‌ள ், இடை‌த ் தே‌ர்த‌ல்க‌ளி‌ல ் ப ா.ஜ.க. 294 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள் ள வேளை‌யி‌ல ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 244 இட‌ங்க‌ளி‌‌ல ் ம‌ட்டும ே வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளத ு எ‌ன்ற ு ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments