Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் 3 மாத‌ங்க‌ளி‌ல் 5 ல‌ட்ச‌ம் பே‌ர் வேலை‌யிழ‌ப்பு : அரசு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (17:53 IST)
பொருளாதார‌ப ் ‌ பி‌ன்னடை‌வி‌ன ் காரணமா க இ‌ந்‌தியா‌வி‌ல ் கட‌ந் த 2008 ஆ‌ம ் ஆ‌ண்ட ு அ‌க்டோப‌ர ் முத‌ல ் டிச‌ம்ப‌ர ் வரை‌‌யிலா ன மூ‌ன்ற ு மாத‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் 5 ல‌ட்ச‌ம ் பே‌ர ் வேல ை இழ‌ந்து‌ள்ளதா க ம‌த்‌தி ய அர‌ச ு அ‌ண்மை‌யி‌ல ் நட‌‌த்‌தி ய ஆ‌ய்வ ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இ‌ந்‌தியா‌வி‌ன ் வேலைவா‌ய்‌ப்‌பி‌ல ் பொருளாதார‌ப ் ‌ பி‌‌ன்னடைவ ு ஏ‌ற்படு‌த்‌தியு‌ள் ள பா‌தி‌ப்ப ு கு‌றி‌த்த ு தொ‌‌ழிலாள‌‌ர ் நல‌ன ் ம‌ற்று‌ம ் வேலைவா‌ய்‌ப்ப ு அமை‌‌ ச ்ச‌கத்‌தி‌ன ் தொ‌ழிலாள‌ர ் துற ை நட‌த்‌த ி வரு‌ம ் ஆ‌ய்‌வி‌‌ன ் முத‌ல ் பகு‌தி‌யி‌ல ் க‌ண்ட‌‌‌றிய‌ப்ப‌ட்ட ு உ‌ள் ள தகவ‌ல்தா‌ன ் இத ு.

நமத ு நாட ு முழுவது‌ம ் 11 மா‌நில‌ங்க‌‌ளி‌ல ் 20 மைய‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள 2,581 அலகுக‌ள ் ஆ‌ய்‌வி‌ற்க ு எடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டத ு. டெ‌க்‌ஸ்டை‌ல்‌ஸ ் ம‌ற்று‌ம ் கா‌ர்மெ‌ண்‌ட்‌ஸ ், மெ‌ட்ட‌ல ் ம‌ற்று‌ம ் மெ‌ட்ட‌‌ல ் புராட‌க்‌ட்‌ஸ ், தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், ‌ ப ி.‌ ப ி.ஓ., ஆ‌ட்டே ா மொபை‌ல ், ர‌த்‌தின‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் ஆபரண‌ங்க‌ள ், போ‌க்குவர‌த்த ு, க‌ட்டுமான‌ம ் ம‌ற்று‌ம ் சுர‌ங்க‌ம ் ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட 8 மு‌க்‌கிய‌த ் துறைக‌ளி‌ல ் ஆ‌ய்வ ு நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்த‌த ் துறைக‌ளி‌ல ் கட‌ந் த ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 1 கோடிய ே 62 ல‌ட்ச‌ம ் பே‌ர ் ப‌ணியா‌ற்‌ற ி வ‌ந்தன‌ர ். இத ு டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் 1 கோடிய ே 57 ல‌ட்சமாக‌க ் குறை‌‌ந்து‌ள்ளத ு. இத‌ற்கு‌ப ் பொருளாதார‌ப ் ‌ பி‌ன்னடைவுதா‌ன ் காரணமாகு‌ம ்.

ஏ‌ற்றும‌தி‌த ் துறைக‌ளி‌ல ் ர‌த்‌தின‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் ஆபரண‌ங்க‌ள ் துறை‌தா‌ன ் 8.43 ‌ விழு‌க்காட ு ப‌ணியா‌ட்கள ை வெ‌ளியே‌ற்‌றியத‌ன ் மூல‌ம ் முத‌லிட‌த்‌தி‌ல ் உ‌‌ள்ளத ு. அடு‌த் த படியா க மெ‌ட்ட‌ல ் துற ை 2.6 ‌ விழு‌க்காடு‌ம ், ஆபரண‌ங்க‌ள ் துற ை 1.29 ‌ விழு‌க்காடு‌ம ் ப‌ணியா‌ட்கள ை வெ‌ளியே‌ற்‌றியு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments