Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவு‌ம் ஐ.நா.வு‌ம் தலை‌யி‌ட்டு‌ப் போரை ‌நிறு‌த்த வே‌ண்டு‌‌ம்: கார‌த்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (21:06 IST)
இ‌ந்‌தியாவு‌ம ் ஐ. ந ா. வு‌ம ் உடனடியாக‌த ் தலை‌‌யி‌ட்ட ு இல‌ங்கை‌யி‌ல ் நட‌‌ந்த ு வரு‌ம ் போர ை முடி‌வி‌‌ற்கு‌க ் கொ‌ண்டுவ ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் வ‌‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு, மதுரை‌யி‌ல ் இ‌ன்ற ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், "‌ சி‌றில‌ங்க ா அரசு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் ஒர ு பு‌ரிதலு‌க்க ு வ‌ந்த ு போர ை ‌ நிறு‌த்தவு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் பணைய‌க ் கை‌திகளா க அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் மா‌ற்ற‌ப்படாம‌‌ல ் தடு‌க்கவு‌ம ் இ‌ந்‌தி ய அரசு‌ம ், ஐ‌க்‌கிய நாடுகளு‌ம ் அனை‌த்து முய‌ற்‌சிகளையு‌ம ் மே‌ற்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" த‌மி‌ழ ் ம‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்புதா‌ன ் இ‌ந்‌திய‌ர ் அனைவ‌ரி‌ன ் மு‌க்‌கிய‌க ் கவல ை ஆகு‌ம ். போ‌ர ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ள் ள த‌மி‌ழ ் ம‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு உடனடியா க உறு‌தி‌ப்படு‌த்த‌ப்ப ட வே‌ண்டு‌ம ். போ‌ர ் முனை‌யி‌ல ் இர‌ண்ட ு ல‌ட்ச‌ம ் ம‌க்க‌ள ் ‌ சி‌க்‌கியு‌ள்ளதா க ச‌ர்வதேச‌ச ் செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌ம்கூட‌க ் கூ‌றியு‌ள்ளத ு. அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் பாதுகா‌ப்பா க வெ‌‌ளியேறுவத ை ‌ சி‌றில‌ங்க‌ இராணுவ‌ம ் அ‌ல்லத ு த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ஆ‌கி ய யா‌ர ் தடு‌த்தாலு‌ம ், அத ு ம‌னித‌ப ் பேர‌ழிவ ை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம ்" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

இல‌ங்கை‌ப ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ், சி ல அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ளு‌ம ் அட‌ங்‌கி ய இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் பாதுகா‌ப்ப ு இய‌க்கம ் த‌மிழக‌த்‌தி‌ல ் நாள ை மறுநா‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள் ள பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் ‌ நிலைமைய ை மேலு‌ம ் மோசமா‌க்கும ே த‌வி ர எ‌ந்த‌ப ் பலனையு‌ம ் தராத ு எ‌ன்று‌ம ் கார‌த ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், த‌மிழ‌ர்க‌ள் அ‌திகமா க வ‌சி‌க்கு‌ம ் ‌ கிழ‌க்க ு, வட‌க்க ு மாகாண‌ங்களு‌க்க ு அ‌திகார‌ப ் ப‌கி‌ர்வையு‌ம ் சம‌ நீ‌தியையு‌ம ் வழ‌ங்கு‌ம ் 13 ஆவத ு அரசமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌திரு‌த்த‌த்த ை ‌ சி‌றில‌ங் க அரச ு க‌ண்டி‌ப்பா க அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கார‌த ், த‌மிழ‌ர்களு‌க்க ு த‌ன்னா‌ட்‌ச ி தருவத ு தொட‌ர்‌பி‌ல ் ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ராஜப‌க் ச அ‌ளி‌த் த உறு‌திமொ‌ழ ி‌ ‌ நிறைவே‌ற்ற‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

13 ஆவத ு அரசமை‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌திரு‌த்த‌த்த ை அம‌ல்படு‌த்துவத‌ன ் மூல‌ம ் அ‌திகார‌ப்‌ப‌கி‌ர்வ ு மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ரிட‌ம்கூ ட ‌ சி‌றில‌ங் க அரச ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளத ு. ஆனா‌ல ், இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா‌ண்பதை‌வி ட இராணுவ‌த ் ‌ தீ‌ர்வ ு கா‌ ண முடியு‌ம் எ‌ன ்ப‌தி‌ல்தா‌ன ் ‌ சி‌றில‌ங் க அரச ு கவனமா க உ‌ள்ளத ு. எனவ ே ச‌ட்ட‌த்‌திரு‌த்த‌த்த ை உடனடியா க அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்காவ ை இ‌ந்‌திய ா வ‌லியுறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் கார‌த ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments