Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ஜ்ம‌ல் காவ‌ல் ‌பி‌ப்.13 வரை ‌நீ‌ட்டி‌ப்பு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:11 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவா‌த‌த ் தா‌க்குத‌‌ல்க‌ளி‌ன்போத ு ‌ பிடிப‌ட் ட ஒர ே பய‌ங்கரவா‌தியா ன அ‌ஜ்ம‌ல ் கசா‌ப்‌பி‌ன ் காவ‌ல்துற ை காவல ை- குஜரா‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ மீ‌ன்‌பிட ி பட‌கி‌ன ் ஓ‌ட்டுநரை‌க ் கொ‌ன் ற வழ‌க்‌கி‌ல ்- ‌ பி‌ப்ரவ‌ர ி 13 வர ை ‌ நீ‌ட்டி‌த்த ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளத ு.

ச‌த்ரப‌த ி ‌ சிவா‌ஜ ி இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட து‌ப்பா‌க்‌கி‌ச்சூட ு ப‌ற்‌றி ய வழ‌க்‌கி‌ல ் அ‌ஜ்ம‌ல ் கசா‌ப்‌பி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட காவ‌ல்துறை‌க ் காவ‌ல ் இ‌ன்றுட‌ன ் முடிவடை‌ந்ததத ை அடு‌த்த ு, அவ‌ர ் மு‌ம்ப ை பெருநகர‌க ் கு‌ற்ற‌விய‌ல ் நடுவ‌ர ் ம‌ன் ற கூடுத‌ல ் ‌ நீ‌திப‌த ி எ‌ன ். ஸ்ரீம‌ங்கல ே மு‌ன்ப ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டா‌ர ்.

அ‌ப்போத ு, குஜரா‌‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ மீ‌ன்‌பிட ி பட‌கி‌ன ் ஓ‌ட்டுந‌ரை‌க ் கொ‌ன் ற வழ‌க்‌கி‌ல ் ‌ விசாரண ை நட‌த் த வே‌ண்டிய‌திரு‌ப்பதா‌ல ் அ‌‌ஜ்ம‌லி‌ற்க ு காவ‌ல ை ‌ நீ‌ட்டி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அரசு‌த ் தர‌ப்‌பி‌ல ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட கோ‌ரி‌க்கைய ை ஏ‌ற்ற ு, அ‌ஜ்ம‌ல ை ‌ பி‌ப்ரவ‌ர ி 13 வர ை காவ‌ல்துறை‌யின‌ர ் த‌ங்க‌ள ் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் வை‌த்த ு ‌ விசா‌ரி‌க்கலா‌ம ் எ‌ன்ற ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌ந்த‌‌த ் தகவலை‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த் த அரசு‌த ் தர‌ப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர ் தமா‌ல ், காவல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ஏதாவத ு புகா‌ர ் உ‌ள்ளத ா எ‌ன்ற ு அ‌‌ஜ்ம‌லிட‌ம ் ‌ நீ‌திப‌த ி கே‌ட்டதாகவு‌ம ், அத‌ற்க ு அ‌ஜ்ம‌ல ் எ‌ந்த‌ப ் புகாரு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்ததாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கரா‌‌ச்ச‌ி‌யி‌ல ் இரு‌ந்த ு க‌ப்ப‌லி‌ல ் வ‌ந் த பய‌ங்கரவா‌திக‌ள ் 10 பேரு‌ம ், குஜரா‌த ் அரு‌கி‌ல ் ‌ மீ‌ன்‌பிட ி படக ு ஒ‌ன்‌றி‌‌ல ் ஏ‌ற ி- அத‌ன ் ஓ‌ட்டுந‌ர ் அ‌ஜ‌ய ் ‌ சி‌ங ் சொலா‌ன்‌க ி எ‌ன்பவரை‌க ் கொ‌ன்று‌வி‌ட்ட ு- மு‌ம்ப ை வ‌ந்தடை‌ந்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments