Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌விரோதமாக‌க் குடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌‌‌ள் ‌மீது நடவடி‌க்கை: இ‌ந்‌தியா

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:00 IST)
முறையா ன ‌ விசா‌க்களுட‌ன ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வரு‌ம ் வ‌ங்கதேச‌த்தவ‌ர்க‌ளி‌ல ், ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் சுமா‌ர ் 25,000 பே‌ர ் த‌ங்க‌ளு‌‌‌க்க ு அனும‌தி‌க்க‌ப்ப‌ட் ட கால‌த்‌தை‌த ் தா‌ண்டியு‌ம் தா‌ய ் நா‌ட்டி‌ற்கு‌ ‌திரு‌ம்புவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு வருவதாக‌ எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரும ் வ‌ங்கதேச‌த்தவ‌ர்க‌ள ் த‌ங்களு‌க்க ு அனும‌தி‌க்க‌ப்ப‌ட் ட கால‌த்தையு‌ம ் தா‌ண்ட ி இ‌ங்க ே த‌ங்குவதை‌த ் தடு‌ப்பத‌ற்க ு எ‌ன்னெ‌ன் ன நடவடி‌க்கைகள ை எடு‌க்கலா‌ம ் எ‌ன்பத ு தொட‌ர்பா க அயலுறவ ு அமை‌ச்சக‌த்‌திட‌ம ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் ஆலோசனைகளை‌க ் கே‌ட்டு‌ள்ளத ு.

உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் கோ‌ரி‌க்கைய ை உறு‌திசெ‌ய்து‌ள் ள அயலுறவ ு அமை‌‌ச்ச க அ‌திகா‌ர ி ஒருவ‌ர ், " வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ வ‌ந்த ு ச‌ெ‌ல்பவ‌ர்க‌ளி‌ல ் 10 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் ம‌ட்டும ே ‌ விமான‌‌ப ் போ‌க்குவர‌த்தை‌ப ் பய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர ் எ‌ன்பதுதா‌ன ் எ‌ங்களு‌க்க ு உ‌ள் ள மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சன ை ஆகு‌ம ்" எ‌ன்றா‌ர ். சால ை மா‌ர்‌க்கமா க வருபவ‌ர்களை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்க ு முறையா ன கடுமையா ன ஏ‌ற்பாடுக‌ள ் எதுவு‌ம ் இ‌ல்ல ை.

இ‌ந்‌தியா‌வி‌ல ் ச‌ட்ட‌விரோதமாக‌த ் த‌ங்‌கியு‌ள் ள அய‌‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் பா‌தி‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் வ‌ங்கதேச‌த்தவ‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. இரு‌ந்தாலு‌ம ், இத‌ற்க ு ஆவண‌ப்பூ‌ர்வமா ன ஆதார‌ங்க‌ளை‌த ் தேடுவத ு கடின‌ம ். மா‌‌‌நில‌ங்களவ ை கே‌ள்‌வ ி ப‌தி‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், 2004 இ‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வ‌ந்து‌ள் ள 62,998 அ‌ய‌‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் 35,000 பே‌ர ் இ‌ன்னு‌ம ் ‌ திரு‌ம்ப‌வி‌ல்ல ை.

உலகள‌வி‌ல ் ‌ விச ா ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்களை‌ப ் ப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌ங்க‌ளி‌ல ் டா‌க்கா‌வி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம்தா‌ன ் ‌ மிகவு‌ம ் பரபர‌ப்பா ன தூதரக‌ம ் எ‌ன்ற ு சொ‌ல்ல‌ப்படுவத ு உ‌ண்ட ு. வ‌ங்கதேச‌த்தவ‌ரிட‌ம ் இரு‌ந்த ு ஒ‌வ்வொர ு நாளு‌ம ் 2,000 முத‌ல ் 3,000 வரை‌யிலா ன ‌ விச ா ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்களை‌ இ‌ந்‌திய ா பெறு‌கிறத ு. ஒ‌வ்வொர ு ஆ‌ண்டு‌ம ் இ‌ந் த எ‌ண்‌ணி‌க்க ை 50,000‌ க்கு‌ம ் அ‌திக‌ம ். இ‌தி‌ல ் சுமா‌ர ் 25,000 பே‌ர ் ‌ விசா‌க்கால‌ம ் முடி‌ந்து‌ம ் ‌ திரு‌ம்புவ‌தி‌ல்ல ை.

இ‌ந்த‌ப ் போ‌க்க ு கட‌ந் த 4 ஆ‌ண்டுகளா க அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. 2005 இ‌ல ் ம‌ட்டு‌ம ் 45,640 வ‌ங்கதேச‌த்தவரு‌க்க ு ‌ விச ா வழ‌‌ங்க‌ப்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் 12, 338 பே‌ர ் இ‌ங்கேய ே த‌ங்‌கி‌வி‌ட்டன‌ர ். இதுவ ே 2006 இ‌‌ல ் இர‌ண்ட ு மட‌ங்கா க உய‌ர்‌ந்த ு 24,497 ஆனத ு. 2007‌ இ‌ல ் 50,234 பே‌ர ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வ‌ந்தன‌ர ். இ‌தி‌ல ் 25,712 பே‌ர ் இ‌ன்னு‌ம ் த‌ங்க‌ள ் நா‌ட்டி‌ற்கு‌த ் ‌ திரு‌ம்ப‌‌வ ே இ‌ல்ல ை.

எ‌ல்லைக‌ளி‌ல ் ‌ மி‌ன்வெ‌ட்ட ே காரண‌ம ்!

இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌ம ் வ‌ங்கதேச‌த்தவ‌ர்க‌ளி‌ல ் 90 ‌ விழு‌க்கா‌ட்டின‌ர ் தர ை வ‌ழியாகவ ே வரு‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்களை‌க ் க‌ண்கா‌ணி‌த்த ு ஆவண‌ங்களை‌ச ் சோ‌தி‌த்த ு அனு‌ப் ப எ‌ல்லை‌க ் க‌ண்கா‌ணி‌ப்ப ு மைய‌ங்க‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இ‌ந் த மைய‌ங்க‌ளி‌ல ் க‌‌ம்‌ப்யூ‌ட்ட‌ர ் வச‌திக‌ள ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தாலு‌ம ், அவ ை பெரு‌ம்பாலு‌ம ் இய‌ங்குவத ே இ‌ல்ல ை எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு.

எ‌ல்லைக‌ளி‌ல ் தடை‌யி‌ல்லாம‌ல ் ‌ மி‌ன்சார‌ம ் ‌ கிடை‌ப்பத ு அ‌ரிதா க உ‌ள்ளத ு. வன‌ப்பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள பெரு‌ம்பாலா ன இட‌ங்க‌ளி‌ல ் ‌ மி‌ன்வெ‌ட்ட ு காரணமா க ஆவண‌ங்க‌ள ் க‌ம்‌ப்யூ‌ட்ட‌ரி‌ல ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்படுவ‌தி‌ல்ல ை. இதுவு‌ம ் ‌ பிர‌ச்சனை‌க்க ு மு‌க்‌கிய‌க்கார‌ண‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்படு‌கிறத ு.

பெரு‌ம்பாலா ன அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் வ‌ர்‌த்த க ‌ விசா‌க்க‌ள ், சு‌ற்றுல ா ‌ விசா‌க்க‌ள ் மூல‌ம்தா‌ன ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌கி‌ன்றன‌ர ். அவ‌ர்க‌ள ் உ‌ரி ய கால‌த்‌தி‌ல ் ‌ திரு‌ம்‌பி‌‌ச ் செ‌ல்‌கி‌ன்றனர ா எ‌ன்பதை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்க ு உ‌ரி ய அமை‌ப்புக‌ள ் இ‌ல்ல ை. இதுவு‌ம ் ‌ பிர‌ச்சனை‌க்கு‌க ் காரண‌ம ் ஆகு‌ம ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ல ் ச‌ட்ட‌விரோதமாக‌க ் குடியே‌றியு‌ள்ளோ‌ர ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் முனை‌ந்து‌ள்ளத ு. இத‌ற்கா க அயலுறவ ு அமை‌ச்சக‌த்‌திட‌ம ் ஆலோசனைகளை‌க ் கே‌ட்டு‌‌ள்ளத ு. அயலுறவ ு அமை‌ச்சக‌த்த ை வலு‌ப்படு‌த்தவு‌ம ், பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌த்தோட ு இணை‌ந்த ு க‌ண்கா‌ணி‌ப்ப ை வலு‌ப்படு‌த்தவு‌ம ் ம‌த்‌தி ய அரச ு ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌‌னியர்களை‌க் கண்கா‌ணி‌க்கு‌ம ் ‌ வித‌த்‌தி‌‌ல ் வங்கதேச‌த்தவ‌ர்களையு‌ம ் க‌ண்கா‌ணி‌ப்பத ு நோ‌க்‌க ி நா‌ங்க‌ள ் மெதுவா க நக‌ர்‌ந்த ு வரு‌கிறோ‌ம ் எ‌ன்ற ு அயலுறவ ு அமை‌ச்ச க அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments