Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறுப்புகளை தானம் செய்த 82 வயது பெண்மணி

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (20:50 IST)
கியான் கவுர் என் ற பெ‌ண ் தனத ு 82 ஆவத ு வய‌தி‌ல ் தனத ு உ‌று‌ப்புகள ை தான‌ம ் செ‌ய்து‌ள்ளா‌ர ். தனது உறுப்புகளை தானம் செய்த வயது முதிர்ந்தவர்களில் இவரு‌ம ் ஒருவர் ஆவார்.

இம்மாதம் 27ஆம் தேதி அவர் இறந்த பின்னர் அவரது உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவை தானம் செய்யப்பட்டதாக டெ‌ல்‌ல ி ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராணுவத்தில் பணிபுரிந்து மறைந்த தர்லோக் சிங்கின் மனைவியான கவுரின் கல்லீரல் ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரியின் குடும்ப உறுப்பினருக்கும், கண்கள் தேவையான இரு நோயாளிகளுக்கும் அளிக்கப்பட்டன.

ராணுவ மருத்துவமனையில் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உறுப்புகள் தானம் செய்யும் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் பல உறுப்புகள் ஒரேநேர‌த்‌தி‌ல ் தானம் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது.

இதுவரை 18 முறை உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள ி‌ ல ் 3,000 பேர் த‌ ங்களத ு உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments