Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ர். வெ‌ங்க‌ட்ராம‌ன் உட‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (19:11 IST)
மு‌ன்னா‌ள ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ர ். வெ‌ங்க‌ட்ராம‌னி‌ன ் உட‌ல ் இ‌ன்ற ு முழ ு அரச ு ம‌ரியாதையுட‌ன ் தகன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

உட‌ல ் உறு‌ப்பு‌க்க‌ள ் செய‌லிழ‌ந்ததா‌ல ் நே‌ற்ற ு தனத ு 98 ஆவத ு வய‌தி‌ல ் காலமா ன மு‌ன்னா‌ள ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ர ். வெ‌ங்க‌ட்ராம‌னி‌ன ் இறு‌தி‌ச ் சட‌ங்குக‌ள ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்தத ு.

இராணு வ வா‌த்‌திய‌ங்க‌ள ் இசை‌க் க, வா‌னி‌ல ் 21 து‌ப்பா‌க்‌கி‌க ் கு‌ண்டுக‌ள ் முழ‌ங் க முழ ு அரச ு ம‌ரியாதையுட‌ன ் நட‌ந் த இறு‌தி‌ச ் சட‌ங்‌கி‌ல ் ஆ‌ர ். வெ‌ங்க‌ட்ராம‌னி‌ன ் உட‌லி‌ற்க ு அவரத ு மருமக‌ன் க ே. வெ‌‌ங்க‌ட்ராம‌ன ் எ‌ரியூ‌ட்டினா‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ், மு‌ன்னா‌‌ள ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஏ.‌ ப ி. ஜ ெ. அ‌ப்து‌ல ் கலா‌ம ், துணை‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் ஹ‌மீத ு அ‌ன்சா‌ர ி, மு‌ன்னா‌ள ் துணை‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் பைரோ‌ன்‌ சி‌ங ் ஷெகாவ‌‌த ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கிய‌ப ் ‌ பிரமுக‌ர்க‌ள ் கல‌ந்துகொ‌ண்டன‌ர ்.

இவ‌ர்க‌ள ் த‌வி ர, அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ப.‌ சித‌ம்பர‌ம ், மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ஐ. க ே. கு‌ஜ்ரா‌ல ், ப ா.ஜ.க. தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி, டெ‌ல்‌ல ி முத‌ல்வ‌ர ் ஷ‌ீல ா ‌ தீ‌க்‌ஷி‌த ், மு‌ன்னா‌ள ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சி‌வ்ரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் ம‌ற்று‌ம ் மு‌ப்படை‌த ் தளப‌திக‌ள ் ஆ‌கியோரு‌ம ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

மு‌ன்னதாக‌, ஆ‌ர ். வெ‌ங்க‌ட்ராம‌னி‌ன ் உட‌ல ் அவரத ு அ‌திகார‌ப்பூ‌ர்வ‌க ் குடி‌யிரு‌ப்பா ன சஃத‌ர்ஜ‌ங ் சாலை‌ இ‌‌ல்ல‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மூவ‌ண்ண‌க ் கொடியா‌ல ் மூட ி ஊ‌ர்வலமா க எடு‌த்துவர‌‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த இறு‌த ி ஊ‌ர்வல‌த்‌தி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் ப‌ங்கே‌ற்ற ு அ‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments